பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ (வே:ாரே? 1.4ள்ளு பாடுவோ!ே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ... சுதந்திரப்பள்ளு -பல்லவி) என்றே 1 .ாடி விட்டான்! 'யுகாத்தல்' பத்திரிக் கையைப் போலவே, வெளி நாடுகளிலிருந்து கொண்டு இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டு வந்த இந்திய தேசபக்தர்ககரில் ஒ ரு வ ரு ம், ஐரோப்பாவில் லண்..னிலிருந்து கொண்டு, இந்திய விடுதலைக்காக 'இந்தியச் சமூகவியல்வாதி' (Kndia17 Socici<gist} எந்த 2) சஞ்சிகையை நடத்தி வந்த புரட்சிபோ தியுமான சி!ஈம்: 25 கிருஷ் வர்மா என்பவரும், இந்தியாவில் ஒரு சில ஆண்டு களிகல் ஆயுதந்தாங்கி 474 விடுதலைப் போரை நடத்தி வெற்றி கண்டு விடலாம் என்ற நம்பிக்கை ஊட்டி வந்தார் . இவர் தம்ஆர் பத்திரி கை?ப் எழுதி ! த், விஷ.121 நாளைப் பற்றி, சென்னை யில் அதிதீவிர காதிகனாகத் தம்மைக் காட்டி கொண்ட இளைஞர்கள் சிலர் சென்னை ஜன சங்கம் என் தy அமைப்பில் பேசிக்கொண்டதைப் பற்றி, பாரதி 3 9 10 உசுப்ரலசில் பாண்டிச்சேரியில் இருந்து, வெளியிட்ட 'ஞானரதம்” என்ற நூலில், 4 நவன் 'நாம் இந்த ரேட்டில் இந்த விதமாகவே வேலை செ ய் துகொண்டு வந்தால், ஆங்கிலேயரின், வாத்தகப் பெரு:ை0 -20%,72 பாதத்தில் காற்றாய்ப் போய்விடும்' என். பா ன். 4:1றெருவன் *சியாம்ஜி: கிருஷ்ணவர்மா ஸ்வராஜ்யம் கிடைக்கப் பத்து வருஷit Tகு சென்று 4"க ண க் கு ப் போட்டிருக்கிறார், ஆறு வகு 17ஷத் தில் கிடைத்துவிடுமென்று எனக்குத் தோன்றுகிறது' என் பான், தவளையுருவம் கொண்ட மூன்றாமவன் 'ஆ,ு! மாதமென்று சொகப்லடா' என்று திருத்திக் கொடுப்பான்... (ஞானரதம். அத். மxை தலைகம்! என்று அவர்களைக் கேலி செய்து எழுதியுள்ளான். இதன் மூலம் சிபாம்ஜி கிருஷ்ணவர்மா ஸ்வராஜ்யம் கிடைக்கப் பத்து 5வருடமே ஆகும் என்று கணக்குப் போட்டிருந்தார் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம், இதேபோல் . அரவிந்தரும் ஆயுதந்தாங்கிய சுதந்திரப் போர் விரைவிலேயே நடைபெற்று வெற்றியும் கண்டுவிடும் என்றே நம்பி

  • வந்தார்; அத்தகைய நம்பிக்கையையும் அவர் ' ஓட்டி வந்தார்,

பாண்டிச்சேரியிலிருந்து 'இந்தியா' பத்திரிகை வெளிவந்து கொண் உகுந்த காலத்தில், பாரதி அப் பத்திரிகையின் 1939 செப்டம்பர் -