பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாம் கருதிச் செயல்பட்டு வந்த புரட்சிவாதிகள், ஆயுதப் போராட் டத்துக்கு விரைவிலேயே தயஈராகி, அந்தப் போரை. 4ம் நடத்தி ஒரு சில ஆண்டுகளிலேயே நாட்டு விடுதலையைப் பொகவதில் வெற்றி கண்டுவிடலாம் என்றே கருதி வந்தனர்; அவ்வாறே) கூ தி யு ம் வந்தனர். இதனால்தான் அரவிந்தரும்கூட, புரட்சிக்கான ரகசியச் சங்கங்களில் சேர முன்வரும் இளைஞர்கள், ஒரு சில ஆண்டுகள் - அதாவது விடுதலையைப் பெறும் காலம் வரை 42லும் -- இரம்மசரிய; விரதம் ஏறறப் பணிபுரிய வேண்டும் என்று தமது "வாளி மந்திர்' என்ற நாவில் எழுதினார். இதுபற்றி தான் எனது முதல் சொத்? டொழ்விலேயே குறிப்பிட்டிருக்கிறேன். இவ்வாறு அவர்கள் தம்பியிருந்ததை எடுத்துக்காட்டுவதற்கு ஐ எம் பல உதாரணங்களைக் காட்ட முடியும். உதாரணமாக, பூபேம், திரரை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த 'யுகாந்தர்' பத்திரிகை 1907ஆம் ஆண்டில், 'நாம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டி 14 தில்லை... போராட்ட வெறி கொண்டு நம் மக்களிடையே (!.8 ரத) தேவி போர்க்கோலம் பூண்டு வந்து நிற்பதை நாம் தெய்வீகக் கண் களால் காண்கிறோம். அதோ அ ங் ேக குருதி தோய்த்த வxஸ் செந்தழல் ஒளியுடன் பிரகாசிப்பதையும் விரைந்து சுழல்வதையும் பாருங்கள். கொரில்லாப் படையினர் நாடெங்கும் திரண்டு 6rTg853 த யும் காணுங்கள். அதோ அன்னை யின் ஆசி யி 53). ல் ஜப்பட்டு, ஆயுதசாலைகளை அவர்கள் கொள்ளையடிப்பதை நோக்குங்கள். அவர் தான் போடும் வெற்றிக் கே ர ஷ ங் க ள் விண்ணையதிரச் செய்து பூசை வனிடையே பீதியைக் கிளப்புகின்றன, அங்கே வங்காள விரிகுடாக் கடல் அசுரர்களின் வெற்றுச் சிம்மாசனத்தை அடித்துச் செல்வதையும் காணுங்கள்' என்று எ ழு தி ய து (மேற்கோள்: இந்தியப் புரட்சி இயக்கம்-- ப, கோதண்டராமன்.. பக். 84). இதனால்தான் பா த தி பூபேந்திர நா தரைப் பற்றித் தான் பாடிய பாட்டில், பாழ்ந்த கலியுகம் சென்று மற்றொருகம் - அருகில் வரும் பான்மை தோன்ற பூபேந்திரர் 'யுகசந்தர்' பத்திரிகையை நடத்தி வந்ததாகப் பாடினான், அது மட்டுமல்ல. “யுகாந்தர்' பத்திரிகை விதை வில் வரப்போகும் சுதந்திரப் போரை மனக் கண்ணால் கண்டு சித்திரித்ததையும் கிஞ்சும் விதத்தில், 'சுதந்திரமே வந்துவிட்டது” என்று நம்பிக்கையூட்டி, அதே 1907 ஆம் ஆண்டில் பாரதி,