பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

  • எங்கிரசுக்கு!" பாரதி வர் ஒரு பிரதிநிதியாகச் சென்றான். இந்தச் சங்கம்

வெளியீட்ட. துண்டுப் பிரசுரம் ஒன்றை , 1.ாா தி தனது இந்தியா t.lத்திரிகையில். 1, 17 மார்ச் 3 அன்று வெளியிட்டிருந்தான், அந்தத் துண்டுப் பிரசுரத்தின் தலைப்பிலும் நாம் முன்னர்க் கூ நிய பகவத் கீதை வாசகத்தின் வடமொழி சமூலமும், அதன் தமிழாக்கமும் இடம் உயர் இருந்தன. மேலும் அந்தத் துண்டுப் பிரசுரத்தின் இறுதியில்,

  • "இப்போது நடைபெறு வரும் பிரிட்டிஷ் ராஜாங்க முறைமையிலே

நாம் மேலே கூ பிது' போன்ற அநீதிகள் எத்தனையோ இருக்கின்றன. இந்த அநீதிகளை நாசம் செய்யும் பொருட்டாக, நமக்கிடையே கடவுள் பத்தாம் அல: தான் செய்திருக்கின்றார். இப்போது மனித தபத்தில் அவதாரம் செய்யவில்லை. அவருடைய அவதாரத்தின் பெயர் சுதேசியம், அவருடைய ஆயுதம் . Boycott ; அதாவது -அன்னி&# சம்பந்த விலக்கு அல்லது பகிஷ்காரம். அவருடைய ம ந்திரம் கர்ந்தே மாதரம் என்று கூறப்பட்டிருந்தது. (பாரதி தரிசனம். தொகுதி 2. 4 க், 68). இவற்றிலிருந்து, இந்திய ந * ட் டி ன் விடுதலைப் போராட்ட காலத்தில் பூபேந்திரர் முதலிய புரட்சிவாதிகள், கலியுகம் மற்றும் கிருதயு எம் பற்றிப் பௌராணிகர்கள் கூறிய கருத்தை. அன்னியருக்கு அடிமை: எ க இருக்கும் காலமே கலியுகம், அவர்களோடு போராடி அரசியல் விடுதலை பெறுவதே கிருதயுகத்தின் உதயம் என்ற அரசியல் கருத்தாக மாற்றியிருந்ததை அடியொற்றியே பாரதி மேற்கூறிய இவாறு பா ந,னான் என்று நாம் கொள்ள இடமுண்டு, - விடுதலைக்கு ஜாதகம் எனது முதல் சொற்பொழிவின்போது, இந்திய நாட்டில் இந்த, தாற்றாண்டின் தொடக்கத்தில் எவ்வாறு ஆயுதந்தாங்கிய விடுதலைப் போருக்கா607 புரட்சி இயக்கங்கள் தோன்றின என்றும், அவற்றில் பாரதிக்கும் எவ்வாறு ஈடுபாடு இருந்தது என்றும் குறிப்பிட்டேன்' இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் 1905 ஆம் ஆங்சடில் நிகழ்ந்த ' முதல் ரஷ்யப் புரட்சியினால் உத்வேகம் பெற்று, - அன்றைய ஆங்கி லேய அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராட வேண்டும், தனி நபர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதோடுகூட, ' ராணு வத்துக்குள்ளும் புரட்சியைத் தூண்டிவிட வேண்டும், மக்கள் மத்தி யிலும் ஆயுத: ந் தாங்கிய போருக்குப் படை திரட்டவேண்டும் என்றெல்