பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S: 1! டது; பத்திரிகை - கன்: மீதும் அதன் ஆசிரி : 17 N 237 பூபேந்திரன் மீதும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த உடல்! Eை SS. யக் கருத்த Ka? கொங் டு பார்த்தால், காழ்த்த ன வீரமுடன் புகாந்தரத்தின் நிலை! இனிது காட்டி நின்றாள் என்று பாரதி பாடி யபோது, அவள் பூபேந்திர நாதரின் 'கொத்தா' என்ற பத்திரிகையின் பெயரைக் கருத்தில்கொண்டுதான் அவ்வாறு பாடினான் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். "யுகாந்தார்' என்ற சொல்லுக்கு என்ன பொருள்? ' புகாந்தர்' என்றால், யுக முடிவு அட்லது யுக சந்தி என்றே பொருள் படும். '4,காந்தர்' பத்திரிகை தனது தலைப்பில், நாம் முன்னர்க் குறிப்பிட்ட.. “எப்போதெப்போது தருமம் அழிந்து அதர் படத்தின் கை யே லேர ங்க, கிறதோ, அப்போதெல்லாம் தான் பூமி யில் அ த 7 டிட் செய்கிறேன்' என்று கூறும் பகவத் கீதையின் சுலோகத்தையே பொறித்திருந்தது. அதாவது ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்திய நாடு விடுதபே பெறுவதே கலியுகம் தோன் நிக் கிருதயுகம் தோன்றும் காலப்கும், அத்தகைய காலம் நெருங்கி வரும் சந்தி நிலையில் நாம் இருக்கி சேரும் என்பதை உணர்த்தும் விதத்திலேயே, அந்தப் பத்திரிகை

  • புகாந்தர்' என்ற பெயரைச் சூடியிருந்தது, இதனைக் கருத்தில்

கொண்டுதான் பாரதியும், 1.ாழ்த்த கலியுகம் சென்று, பற்றெருகம் அருகில் வரும் பான்மை தோன்ற எனப் 1.ராடினான் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.. மேலும், எனது முதற் சொற்பொழிவின் போது, இத்தாலிய நாட்டு விடுதலை வீரன் மாஜினி தோற்றுவித்த "'Youring 4kz}\ -... இளம் இத்தாலி - என்ற சங்கத்தின் பெயரைக் கருத்தில்கொண்டு, சென்னையில் பாரதியின் பங்கெடுப்போடு 'பால பாரத சங்கம்' 519 ஒரு சங்கம் தோற்றுவிக்கப்பட்டதைப் பற்றிக் குறிப்பிட்டேன். இந்தப்

  • பால பாரத சங்கம்' தான் 1906 இறுதியில் கல்கத்தா காங்கிரசு. க்குச்

செல்ல வேண்டிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தது. இந்தக்