பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3:3 கவிடுதலை பெறும் வாய்ப்பே 1845லம்) தள்ளிப்போ எஃகரிட்டது. ** cr"பிந்தர், சியாம்ஜி கிருஷ்>காவர்!மா முதலியோர் எதிர் பார்த்தபடி.. விடுதலைப் போரும் ந..க்கவில்லை; அதாவது அவர்கள் எதிர் பார்த்திருந்து அா சி2.1ல் விடுதல் என்ற யூக மாற்றம், கிருதி 4A,கத்தின் தோற்றம் நிகழவில்லை, பாரதியும்கூட அவர்களை ட்: போலவே அரசியல் விடுத "லக்க !" என பேச * விரைலேயே வெற்றி பெறக்கூடும் என்ற நம்பியிருந்திருக்கலாம். ஆxtra 9ம் அவன் அரசியல் விடுதலை பெறுவதை மட்டுமே க :பியுகம் முடிந்து கிருதயுகம் தோன்றும் யுக சந்தியா கக் கருதிக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவு. விடுதலை பற்றிய பாரதியின் கண்ணோட்டம் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய தீவிரத் தேசிய வாதி இயக்கத்தின் த லவர்கள் அரசியல் எடுத்து லை), அதாவ) ஆ அன்னியராட்சியில் இருந்து பெறும் விடுதலை ஆன் 43: 57 மட்டுதே குறிக்கோளாகக் கொ லன்சடிருந்தனர். அதனால் அவர் கள் சமூகச் சீர்திருத்தங்கrை ஆதரிக்க வில்லை, சமயங்களில் அவற்jை2) எதிர்க்கவும். " கூடச் செய்தனர் என்றும், ஆனால் பாரதியோ தவிரத் தேசியவாத இயக்கத்தில் ஈடுபடுவதற்கு முன்பே சமூகச் சீர்திருத்தத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தான், அவள் வீருேம்பிய! சg :கச் சில திருத்தங்களில் பெண் விடுதலை யும் ஒன்றாகும், இதனைக் கருத்தில்கொ எண் (நீதான் அயேன்; பாஞ்சாலிசபதத்தை இயற்றினான் எள் 2ம் முத், திய சொற்பொழி? .பின் போது குறிப்பிட்டோம். எனவே பாரதி அரசியல் விடுதலை ஒன்}ை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டிருக்கவில்லை. அந்தக் குறிக்கோளே எய்துவதே கிருத யுகத்தின் தோற்றமாகும் வான் 7ம் அவன் கருதவில்லை. அவனே 'தமிழ் நாட்டின் விழிப்பு' என்ற ஒரு கட்டுரையில் (கட்டுரைகள் - மாதர்) : இன்று தமிழ் நாட்டில் மாத்திரமேயல்லாது , பூமண்டலம் முழுவதிலும் பெண்ணைத் தாழ்வாகவும், ஆணை லேகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அவளதிவாரம்; அத்திகளுக்கெல்லாம் கோட்டை கலியுகத்தின் பிறப்பிடம் என்று எழுதியிருக்கினேன் . எனவே பெண்களும் விடுதலை பெற்று அவர்கள் ஆண்களுக்குச் சமமாக மதிக்கப்படும் காலத்தில்தான் கலியுகம் 193,றந்து கிருதயுகம் தோன்றும் கான் அவன் கருதியிருக்கிறான் என்பது தெளிவு. இதன லேயே அவன் பெண் விடுதலை பற்றிய தனது பாடல் ஒன்றில், .