பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலீ அழிப்பது பெண்கள் அறமடா! கைகள் கோத்து களித்து நின்றாடுவோம்! . (பெண்கள் வாழ்க, பாடல் 3 என்றும் பாடினான் . மேலும், அவ என் கிருதயுகம் பற்றிய தனது கருத்தை வேறு பல கட்டுரையில், (கட்டுரைகள் - தத்துவம்) 1 'பலஹீன ஜந்துக்களுக்கு மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ அதுவரை கலியுகம் இருக்கும். அ நி ? trயம் நீங்கினால் கலி. இல்லை; உலகம் முழுவதிலும் கலியில்லை ... எவள் அ நியாயத்தைக் கைவிடுகிறானோ, அவனுக்குக் சிருத 45ம் அந்த கூஷணாமே கைமேலே கிடைக்கும். இதில் சந்தேகம் இல்லை என்று எழுதுகிறான். * 'பழைய உலகம் என்ற மற்றொரு கட்டுரைபபில், sழ பாடு எப்போதும் கஷ்டம். பணக்காரனுக்குப் பலவித செளக்கியங்களுண்டு" கோயில் காத்தவனுக்குப் பஞ்சமில்லை. சாமிகள் முக்கால்வாசி 5165க்குக் குறையாமல் பாதி கல்; பாதி சாமி. மூழச்சாமி இருந்து கோயில் நடத்தினால் உடனே கிருதயுகம் பிறந்து விடாதா? என்று எழுதுகி ன் . {பாரதியார் கட்டுரைகள் - சமூகம்), “ சும் மா என்ற தனது கதையொன்றில் (பாரதியார் கதைகள்)

  • எ எந்த ஜந்துவும் வேறு எந்த ஐந்துவையும் ஹிம்சை பண் )

பலும் எல்லா 23ந்துக்களும் மற்றெல்லா ஜந்துக்களை A4ம் வேதா ரூபமாகக் கண்டு வல்! (15:கும்படிக்கும் விதியுண்டானால் அதுதான் கிருத யுகம் என்றும் எழுதுகிறான். மேலும், அ வேன் விடுதலை என்ற தலைப்பில், கலியுக முடிவில் h?னுலகில ந..:பதாக எழுதிய சிறு கவிதை நாடகமொன்றில், பொ னவர் கூற்கேட்ட பின் வருமாறு பாடுகிறான் : இந்திரன் : எல்லாப் பொழுதினும் எரழை மானுடச் இன்பம் கருதி, இளைத்த னர்; மடிந்தார்; சுங்க விரும்பிக் கானல் நீர் கண்டார்; அழத 1ம் வேண்டி விடத்தினை உண்டார்....... 2.மதியின் வலிமையால் மானுடன் ஓங்குக. - ஒரு ெனைக் கொண்டு, சிறுமை நீக்கி நித்திய வாழ்விலே நிலைபெறச் செய்தால், நா னுடச் சாதி முழுது நல் வழிபடும்; ம லு டச் சாதி ஒன்று; மனத்திலும் உ:5 'சிலு ம் தொழிலிலும் ஒன்றேயாகும்........ -