பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'10: Crனா வே கிருதயுகம் பற்றிய ஆராதியின் கருத்து அரசியல்

  1. டுதலைக்கும் அப்பால் மிகவும் மேம்பட்ட ஒன்றாக»ே, சுருங்கக்

கூறின் கானிட சமுதாயம் அரசியல் விடுதலை மட்டுமல்லாமல், பொருளாதார விடுதலை, சமூக விடுதலை, கலாசார விடுதலை, ஆன்மிக விடுதலை முதலிய சகல விடுதலைகளை யும் பெற்று வாழ வேண்டும், அதுவே திருதd.,கம் எனப் பலாதி கருதினான் என் று நாம் கூறலாம். எனவேதான் அவன் தனது விடுதலைப்பாட்டி, ல் இவ்வாறு பாடினான் ; விடுதலை! விடுதலை! விடுதலை! பறையருக்கும் இங்கு தீயர் - புலையருக்கும் விடுதலை; பரவரோடு குறவருக்கும் - மறவருக்கும் விடுதலை; திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி கநானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே! ஏழையென்றும் அடிமையென் றும் எவனும் இல்லை, ஜாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லயே; வாழிக் கல்வி செல்வம் எய்தி - மனமகிழ்ந்து கூட:டியே - மனிதர் யாரும் ஒரு நிகர் சமனமக வாழ்வமே! மாதர் தம்மை இழிவு செய்யும் : மடமையைக் கொளுத்துமே ம்; - ., யை, வாழ்வு தன்னில் எந்த , வகையிலும் நமக்குனே .. . , தாதர் என்ற நிலைமை 105 தி.. ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமான க. - - வாழ்வம் இந்த நாட்டிலே'. - - - - (விடுதலை, பாடவிகள் 1, 3, 3} . -