பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறில் ஒரு பங்கும், அரசாங்கத் தடையும் மகாகவி பாரதியின் ஆயுட் காலத்திலேயே அன்றைய ஆங்கி லேயர் ஆட்சியினால் தடை செய்யப்பட்ட. பார திசின்" நூல்கள் இரகன் டாகும், ஒன்று : “கனவு' ; மற்றொன்று 'ஆறில் ஒரு பங்கு'. இவற்றில் 'கனவு' என்பது இப்போது வெளிவந்துள்ள 21r5 திசுவின் கவிதைத் தொகுதிகளில் 'சுயசரிதை' என்ற தலைப்பில் இடம்பெற்ற றுள்ள 49 13ாடல்களைக் கொண்ட பகுதியாகும். இந்தப் பகுதி முதன் முதலில் 'கனவு' என் 5: பெயரிலேயே வெளியிடப்பட்டது என்பது அரசாங்கம் வெளியிட்ட பதிப்பினாலும் உறுதிப்படுகின்றது. அதில் 'கனவு' என்ற தலைப்பே இந்தப் பகுதிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. (1173தி ஓகஜ், கவிதை, மூன்றாம் - பாகம், பல்வகைப் பாடல்கள், சென்னை அரசாங்க வெளியீடு, 1953, பக். 65) பாரதியின் வாழ்க்கைக் காலத்துக்குப் பின் இந்தப் பகுதியையும் சேர்த்து , 'ஸ்வசரிதையும் பிற பாடல்களும்' என்ற தலைப்பில், பாரதியின் கவிதைத் தொகுதி ஒன்றை முதன் முதலில் வெளியிட்ட பாரதி பிரசுராலயம் தனது பதிப்பின் முன்னுரையில், “* ஸ்வசரிதை? என்பது 1910 நவம்பரில் முதன் முதலில் அச்சிடப் பெற்றது என்று குறிப் பிட்டு, இச்சிறு நூலுக்குப் பாரதி எழுதியிருந்த முகவுரையையும் முழு மையாக வழங்கியுள்ளது. (ஸ்வசரிதையும் பிற பாடல்களும், முதல் பதிப்பு 1937. பக். 1). இதனால் அன்றைய ஆங்கிலேயே அரசாங்கம் தடை செய்திருந்த “ கா வு' என்ற நூல் 1910 இறுதி வாக்கில் வெளிவந்தது என்பது தெளிவு. இரண்டாவது நூலான 'ஆறில் ஒரு பங்கு இப்போது வெளி வந்துள்ள 'பாரதி யின் கட்டுரைகள்' என்ற தொகுதிகளில், *சமூகம்' என்ற பிரிவில் இதே தலைப்பின்கீழ் இடம் பெற்று வரும் சுமார் 40 பக்கங்கள் கொண்ட நெடுங்கதையாகும். இந்தக் கதை எப்போது நூல் வடிவில் வெளிவந்தது என்ற விவரம் இன்றும் சரிவரத் தெரிய:

  • வில்லை, எனினும் மேற்குறிப்பிட்ட இரு நூல்களையும் அன்றைய

ஆங்கிலேய அரசாங்கம் 1911 அக்டோபர் 11 அன்று தடை செய்து,