பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதேபோல் அதே க கவிதையில் பிறிதோரிடத்தில் உச்சரிதி குரு கோவிந்தரின் கூற்ருகவே, அரசன் இல்லாது தெய்வமே அரசாட் A. மானிடர் துணைவராய் மறமே பகை : ாய் குடி.u:ரசு இயற்றும் கொள்கையால் சாதி {வரிகள். 34-38 என்றும் அவன் குடியரசு லட்சியத்தையே உதிய புரதத்தின் லட்சியில் மாகவும் வகுத்துக் கூறுகினன். இவ்வாறு சுதந்திரம், சமத்து:#ம், சகோதரத்துவம் ஆகியdைa பற்றி பாரதி பாடியுள்ள பாடல்களையும், அவனது பிற படைப்புக் களையும் நாம் "ஊ ன் றிப் படித்தால், பாரதி கிருதயுகம் பற்றிய தனது கருத்தை, ஷெல்லி:பின் Golden Age- பொற்காலம் பற்றிய கருத்தில் இருந்தே உருவாக்கி, அதனை இந்தியா நாட்டின் சூழ்நிலைக்கும் மரபு களுக்கும் ஏற்பச் செழுமைப்படுத்திக்கொண்டான் என்பதை நாம் உ ணர முடியும். சுருங்கக் கூறின், இருபதாம் நூற்றாண்டின் புரட்சிக் . கவிஞனாக விளங்கிய பாரதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உத்தரவாதம் செய்தல் 2..தவும் ஓர் உலககே?, அதாவது சோஷியலிசம் என்று. நாம் இன்று குறிப்பிடும் பொதுவுடைமை நிலவும் உலகை 15'யே, கிருத யுகத்தின் உதய காலம் எனக் கருதினான் என்பதையும், அதுவே அவனது லட்சியமாக விளங்கியது என்பதை . யும் நாம் கண்டுகொள்ள முடியும். எனவே தான், தீவிரத் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலர், அரசியல் விடுதலை தள்ளிப் 'போய்விட்டதையும், இயக்கமே சீர்குலைந்து போய்விட்டதை2ம் கண்டு நம்பிக்கை வறட்சிக்கு உள்ளாகிவிட்ட நிலையிலும்கூட, பாரதிக்குத் தன் லட்சியத்தில் நம்பிக்கை - வறட்சி ஏற்படவில்லை, 2. லகில் கலியுகம் மறைந்து தான் எதிர்பார்க்கும் கிருதயுகக் தோன் றத்தான் செய்யும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அந்த உறுதிப்பாட்டின் காரண மாகத்தான், அவன் தீவிரத் தேசியவாத இயக்கம் முடிவுகண்டுவிட்ட நிலையிலும், பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில் இயற்றிய *விநாயகர் நான்மணி மாலை'யில், '. சூழ்க! துயர்கள் தொலைத்திடுகம் - - தொலைவா இன்பம் விளைந்திடுக! - - வீழ்க தம்பியின் வலியெல்லாம் . கிருதயுகம்தான் மேவுகவே! (பாடல் 37)