பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் சோம்பேறிகள் அவற்றை அணிய விடாதீர்கள். ஆயுதங்களைச் செய்யுங்கள் - ஆனால் அவற்றை உங்கள் தற்காப்புக்காகவே தாங்கி தில்லுங்கள் ! ” ஷெல்லியின் இந்த வரிகள்தான், ஏற்காரைப் பனரிகின்ற காலமும் போச்சே.- நம்மை.s" ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே!... உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்... வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் ! விழலுக்கு நீர் பாய்ச்சி மாய மாட்டோம்! வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்! சுதந்திரப் பள்ளு--பாடல் 1, 4} என்று பாரதி தனது " சுதந்திரப் பள்ளுப் பாடலில் பாடுவ தற்சுலின் உத்வேகத்தை வழங்கியிருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம், மேலும், செல்லியைப் போலவே, பாரதியும் பிரஞ்சுப் சட்சியின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முப்பெரும் கோஷங்களைத் தனது தாரக மந்திரமாகவும் ஏற்றுக்கொண்டான், 1906ஆம் ஆண்டின் முற்பாதியில், அதாவது அவன் தேசிய கவியாக மலர்ச்சி பெற்றிருந்த காலத்தில், அவன் ஆசிரியப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட 'இந்தியா' பத்திரிகையின் தலைப்பிலும் அவன் இந்து முப்பெரும் கோஷங்களை யே அதன் லட்சியமாகப் பொறித்திருந்தான். மேலும், அவன் குரு கோவிந்தரைப்பற்றிப் பாடவந்த பாட்டிலும் கூ..., குரு கோவிந்தரின் வாய்மொழியாக இதே லட்சியத்தை, அவன் உ-50க தர்றமாகப் பிரகடனம் செய்கின்கள் : நமக்னித் தருமம் நுவன்றிடக் கேண்மின் ஒன்ரும் கடவுள் உலகினடத் தோன்றிய மானிடரெல்லாம் சோதரா மாடர் ச பலத்துவம் உடையார்; சுதந்திரம் சார்ந்தவர் - " ( குரு கோவிந்தர்--வரிகள் 177-180) என்று குரு கோவிந்தம் கூறுவதாகப் பாடுகிறான்.