பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூறுகிறான். பிறரை நம்புவதற்கு இடமில்லை என் றெண்ணி ஏமாற்றும் கிறான், ஐயோ! மூடா! நீ 57:0ரற் தனால் முன்வைக் காட்டி பரஸ்பர நம்பிக்கை அதிகரித்துவிடுமென்று நினைக்கினாய்? மணிக 2ஜா திக்குத் தீராத நோய் ஒன்று பிடித்திருக்கிறது. மாருத சாபம்; இறங்காத விஷம். அதன் பெயர் பழைம், இப்பேய்க்க, வணங்கும் .:4 அவனைத் தூண்டிவிடுவது விருப்பம். அதாவது சூரி நீங்கிய விருப்பம்; அறிவற்ற விருப்பம்... என்று எழுதுகிருன். மேலும் ஷெல்லி தாள் சுவீகரித்துக்கொண்ட சுதந்திரம், 51.மத்துவம், சகோதரத்துவம் என்ற முப்பெரும் கட்சியங்களை (முழங்கும் விதத்தில் பல பாடல்களை,ம் 19.டி. உள்sir ரன் எங்கள் $23, ஷெல்லியைக் கற்றவ ர் க ள். நன்கறிவார்கள். உதாரணமாக, உழைக்கும் மக்களைச் சுரண்டி வாழும் கொடுமையைப் பற்றிப் பாட வந்த அவன், இங்கிலாந்து மக்களை நோக்கி இவ்வாறு பாடுகிறான் : The seed Ye S3w, another reaps; The wealthn ye find, another keeps; "The robes ye weave, another wears; : The 27rns ye forge, another bears. Sow seet - but let 10 tyrant rear; Find wealth - let is imposter bea); Weave robus - let it the file wear; ForgE arms ~ in your defence to beat, {Song 13 எe kken St England. Stanzas 2, t;) - " ' நீங்கள் விதைக்கிறீர்கள்; இன்னொருவன் அரக்கிரன், நீங்கள் செல்வத்தைக் கண்டெடுக்கிறீர்கள்; இன்னொருவன் அதனை வைத்துக்கொள்கிறான். நீங்கள் ஆடைகளை நெய்கிறீர்கள்; அதனை வேறொருவன் அணினேன், நீங்கள் ஆயுதங்களைச் செய்கிறீர்கள்; அதனை வேறொருவன் ஏந்துகிறான். கவிதையை விதையுங்கள் - ஆனால் எந்தக் கொடுங்கோலனை யும் அறுக்க விடாதீர்கள்... செல்வத்தைத் தேடுங்கள் - ஆனால் எத்த ரமாற்றுக்காரணை யும் குவிக்க விடாதீர்கள், ஆடைகளை நெய்யுங்ககஜ் -