பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 105 உலகில் தனியுடைமை4ால் மனித வாழ்க்கை எவ்வாறு கீ80) றப்பட் இன்ளது என்பதை வருணிக்கிறான் ; , Commerce has set the mark of selfishness the sigtlet of its enslaviing power" Upon a shining pra, and called is gold Before whose ittaage bow the vulgar greet, The vainly rich, the miserable proud, The mot; of peasants, nobles, priests and kings And with blind feelings reverecce the power That grinds them to the dust of misery, . But in the temple of their hireling hearts Gold is a living god, and rules in Scorn All earthly things but 'virtue {Queen Mab : : 53-63} “'வர்த்தகமானது சுயநலத்தின் முத்திரையை, எல்லாவற்றை 2ம் அடிமை கொள்ளும் அதன் சக்தியின் ராஜமுத்திரையை, ஒரு பளிச்சிடும் கனிப் பொருளின் மீது பதித்துள்ளது; அதனைத் தங்கம் என்று அழைத்தது. அந்தத் தங்க வடிவத்தின் முன்னால், கொச்சைப் பட்ட பெரிய மனிதர்களும், வெற்றடம்பரமான செல்வந்தர்களும், பரிதாபத்துக்குரிய கர் விகளும், விவசாயிகளின் பெருங்கூட்டமும், பிரபுக்களும், மத குருக்களும், மன்னர்களும் வணங்குகின்றனர். மேலும் தம்மை யே துயரத்தின் புழுதியோடு புழுதியாய் , அரைத்து நொறுக்கும் சக்திக்கு, குருட்டுத்தனமான உணர்ச்சிகளோடு மரி19, 1ாதை செலுத்துகிஞர்கள் ,. ஆனால், அவர்களது கைக்கூலி இதயங்களின் ஆலயத்துக்குள்ளோ , தங்கமானது ஓர் உயிருள்ள கடவுளாக வீற்றி ஐக்கின் றது; தர்மத்தைத் தவிர, எல்லாப் பூமண்ட்ல விஷயங்களின் மீதும், அது ஏளனத்தோடு ஆட்சி புரிகிறது என்று ஷெல்லி கூறுகிறான். - இந்த வரிகளின் எதிரொலிபோல் பாரதி தன் 'ஞானரதத்தில் - மண்ணுலகம் என்ற அத்தியாயத்தில், ஐயோ! என்ன உலகமடர், - இந்த மண்ணுலகம்! ஒழியாத ஏமாற்று, ஒழியாத வஞ்சனை, ஒழியாத - கவலை, சாரமில்லை; சத்துக் கிடையாது. உள்ளுரப் பூச் சியரித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை. ஒவ்வொருவனும் மற்றவன் மீது பழி ."