பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 அவன் காணும் பொற்கால உலகில் பன்னர்கள் இல்லை; அங்கு கா லம் ஒன்றுதான் மன்னனாக இருக்கிறது . அந்த உலகில் அன்பின் உ. தய காலம் மெல்ல மெல்ல விடிந்து, புது உலகம் மலர் கிறது. அங்கு நோயும் நொடியும் மனித உடம்பிலிருந்து நீங்கி 2. 5டிந்து விடுகின்றன. இளதையும் ஆரேசக்கியமும் உடம்பில் தடி கொள்கின்றனர். துணிவும் உயர்ந்த மானமும் உள்ளத்தில் குடியேறு கின்றன. அங்கு மனித ஆத்மாக்களின் பரஸ்பர மான பசியுணரிச்சீ களைக் கட்டுப்படுத்த, கொடுங்கோன்மையான சட்டதிட்டங்கள் எதுவும் இல்லை, அங்கு ஆணும் பெண்ணும் சமத்துவமாகவும் சுதந்திரமாகவும் நடமாடுகிறார்கள். பஞ்சத்தின் முனகலும்: , வேறுமைக் கண்ணீரும் அங்கில்லை, சிறைக்கூடங்களும் அங்கில்லை. இல்வாழ அங்கு மனித ராசிகள் பரிபூரணத்துவம் எய்தி$3 . தனது தாயின் . அன்பின்கீழ் வளரும் குழந்தையைப்போல், உலகமானது எல்லா மேன்மையோடும்' L?லம் பெற்றது. ஆண் ஒக்கரண்டு மேஸ்கேலும் அழகோடும் மேன்மையோடும் வளர்ச்சி பெற்றது. Thus human things were perfected, and earth Even as a child beneath its mother's love Was strengthened in al! excellence arid Crew Fairer and nobler witi - Cach Fassing year. {பாக்-3, 3, வரிகன் 134-137} என்று பாடுகிறான் ஷெல்லி. -ஷெல்லியின் ராணி , மரபில் வருணிக்கப்பெறும் பொற்கால லட்சியம் பாரதியை மிகவும் கவர்ந்திருந்தது என்பதை நாம் பாரதி பின் படைப்புக்களிலிருந்து தெரிந்துகொள்ளலw ம். பாரதியின் வசீனப் படைப்பான 'ஞானரதம்', ராணி: மாபின் வடிவ அமைதி யையே பின்பற்றியுள்ளது எனலாம், ராணி மாபில் முக்காலமும் உணர்ந்த மாப் என்ற தேவதை', சன்னிதான், ஆவிaைr மந்திரி ஏதத்தில் ஏற்றிக் கூட்டிச் சென்று , முக்கால் வரலாற்றையும் தன்மை களையும் கூறுவதை 4ம் போலவே, ப*ரதியும் 'ஞானரதம்' ' என்ற கற்பனைத் தேரில் ஏறி, கந்தர்வலோகம் சென்று, பர்வத குமாரி என்ற கந்தர்வ 4வதின் துணையோடு, பல லோகங்களிலும் அழுக்க '. ரித்துவிட்டு பூலோகம் திரும்புவதா கத் தனது நூலை அல) மத்திருக் கிறான்.' ஷெல்லி தனது ராணி மரபில் செல்வம்தான், பணம்தான், - மனித குலத்தின் மீது படிந்த 'சாபமாக விளங்குகிறது என்று கூறி,