பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லேயே தன்னை ஷெல்லி தாசன் என்று கூறிக்கொண்டான் என்பதையும் முந்திய சொற்பொழிவின்போது குறிப்பிட்டோம். ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியை, ஆங்கில விமர்சகர்கள் பிரஞ்சுப் புரட்சியின் குழந்தை என்று குறிப்பிடுவார் கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முப்பெரும் கோஷங்களோடு பிறந்த குடி யரசுத் தத்துவத்தை நிலைநாட்டும் முயற்சியாகவே 1789ஆம் ஆண்டில் பிரஞ்சுப் புரட்சி வெடித்தது. இந்தப்புரட்சிக்குப்பின் சில ஆண்டுகளில் பிறந்தவன்தான் ஷெல்லி. இந்தப்புரட்சியின் கருத்துக்கள் இங்கிலாந்தில் முற்போக்கான சிந்தனையாளர்கள் (11ல் ரையும் கவர்ந்திருந்த ஒரு சமயத்தில்தான் ஷெல்லி அவர்களில் ஒருவனை விளங்கியதோடு மட்டுமல்ல, 12ல், இந்த முப்பெரும் கோடிக்களையே தனது லட்சியமாகக்கொண்ட புரட்சிக் கவிஞனாகவும் மாறினான்; அதன் காரணமாகவே அவன் பிரஞ் கப் புரட்சியின் குழந்தை என்றும் அழைக்கப்பட்டான், ஷெல்லி தனது பதினெட்டாவது வயதிலேயே ராணி மாப் (Queen Mab)' 7ம் 2

  • நடுங்கவிதை ஒன்றைப் படைத்தான், உலக வாழ்க்கையையும்

4னிதகுல விடுதம்பியையும் விமோசனத்தையும் பற்றிய ஷெல்லியின் தத்துவ தரிசனம் அவன் முதன்முதலில் படைத்த இந்த நெடுங் கவிதைப் படைப்பிலேயே இடம் பெற்றுவிட்டது எனலாம். ராணி மாப் கதை வடிவில் அமைந்த நெடுங்கவிதை, அந்தக் கதையில் வரும் ராணி 10!ப் சர்வமும் அறிந்த ஒரு தேவதை. அவள் ஒரு மந்திர 31 ஆத்தில் ஏறி, தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு கன்னியிடம் வந்து ஆவளது! ஆத்மாவை மட்டும் கூட்டிக்கொண்டு வான மண்டலத்தி அள்ள அற்புத பானதோர் அரண்மனைக்குச் செல்கிறாள். அங்கிருந்து இருவரும் பூலோகத்தைக் காண்கின்றனர். அப்போது ராணி மாப் அந்த ஆத்மாவுக்கு உலகின் கடந்தகால, நிகழ்கால, வருங்கால நிகழ்ச்சிகளையெல்லாம் . வருணித்துக் கூறுகிறாள்; உலகின் தீமைகளை இனம் காட்டுகிறாள்; வருங்காலத்தில் இத்தகைய தீமைகளெல்லாம் நீங்கி, 1புதியதொரு பொற்காலம் {Golden Age) மலரும் என்று கூறி, அந்தக் கன்னியின் ஆத்மாவை மீண்டும் பூலோகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் அவரது உடலுக்கு அனுப்பிவைக்கிறாள். இது தான் ரா Sணி மா :பில் 3%, றப்படும், சுதை . இந்த நெடுங்கவிதைப் படைப்பின் கடைசி இரு L)...லங்களிஓகம் (படலம் 8, 9} ஏறத்தாழ நானூறு வரிககரில் ஷெல்லி தான் கனவு கா னும் பொற்காலத்தை வருணித்துப் பாடியுள்ளான்,