பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-சீர்வ் ' உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்; விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டே. ரம் - வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓய 137. டோம்! (சுதந்திரப்பள்ளு --- பாடல்கள். 1, 2, 4) இதன்மூலம் அவள் தேசிய கவியாக மலர்ந்து, தீவிரத் தேசியவாத இயக்கத்தில் கலந்து, செயல்பட்டு வந்த காலத்திலேயே அவனுக்கு விடுதலை என்ருல் அது அரசியல் ரீதியில் மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் பெறும் எசிடுதலையாகிலே இருந்தாக வேண்டும் என்ற கருத்து உரம் பெற்றிருந்தது என்று நாம் புரிந்துகொள்ளலாம். இத்தும், அவன் அரசியல் விடுதலை! மட்டுமே கிருத யுகத்தின் உதயம் எனக் கருதவில்ல என்பதை நாம் தெரிந்துகொள் srலாம். இது அவனே எழுதியுள் sift ஒரு குறிப்பி, தம் தமக்குத் தெரிவாகிறது. சியாம்ஜி கிருஷ்ணவர்மா இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிடைக்கப் பத்து வருஷம் ஆகும் என் முடி காக்கும் போட்டிருந்த விஷயத்தை, தனது 'ஞானா ரதம்' என்ற நாலில் ' மண்ணுலகம்' என்ற பகுதியில் குறிப்பிட்ட பாரதி. அதே நூலில்

  • தர்மலோகம்' என்ற பகுதியில் வரும் கண்வாசா ரியார் என்று

பாத்திரத்தின் வாய்மொழியாக, 'பாரத நாட்டைப் பற்றிக் கேட்டீர். 4.ரத நாட்டில் இப்போது கலியுகம். ஆனால் இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளில் சுவிட தம் தீல் கிக் கிருதயுகம் பிறக்கப் போகிறது என்றும் கூறியுள் நான். எனவே கிருதம்,கம் பற்றி இவன் கொண்டிருந்த கருத்து. தீவிரத் தேசியவ * த இடிக்கத் தலைவரி களும் அன்றைய புரட்சிவாதிகளும் கொண் டி. ருந்த கருத்தில் இருந்து வேறுபட்டதாக, அதிலிருந்து மிகவும் மேம்பட்ட ஒன்ஞகவே இருந்தது என்பது தெளிவு, அத்தகைய கிருதயுகம் தோன்றுவதற்கும் சி: தயே! முறைகள் ஆகலாம் என்பதே அவனது நம்பிக்கையாக இருந்தது. அவ்வாறாயின், பாரதி கிருதயுகம் பற்றிய கருத்தை எவ்வாறு உருவாக்கிக்கொண்டாள்? . இதனைப் புரிந்து கொள்வதற்கு தான் ஆங்கில நாட்டுப் புரட்சிக் கவிஞன் . ஷெல்லியிடம்தான் செல்ல வேண்டும், ஷெல்லியின் பொற்காலம் பாரதி ஷெல்லியிடம் எல்லா வு . ஈடுபாடு கொண்டிருந்தான் என்பதையும், அவன் ஆரம்பத்திரப் எட்டயபுரத்தில் இருந்த காலத்தி -