பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில் விஷயத்தில் இப்போது போட்டிறை இருப்பதை காற்றில் கூடியழைக்கும் முறையைக் கொண்டுவரவேண்டும் என்பதும் மேற் படி கட்சியாரின் முக்கிய கோட்பாடு என்று எழுதி, சோஷலிசத் துக்கு ஓரளவுக்கு விளக்கமும் கூறியுள்ளான், பின்னர் அதே கட்டும் ரையில் அவன் பி றதோரிடத்தில், இந்தக் கோட்பாட்டைப் 4ற்றி எழுதும்போது , * இது நாளடைவில் ஐரோப்பாவில் மாத்திரம் :cன்றி உலக முழுமையிலும் பரிபூரணமாக வெற்றி பெறும் என்பதில் சந்தேக மில்லை. இந்த சித்தாந்தம் பரிபூரண ஜயமடைந்து கனிதருக்கள் சோ சகஜ தர்மமாக ஏற்பட்ட பிறகுதான். மானிடர் உண்மையான நாகரிகம் உடையோராவார் என்றும் எழுதியுள்ளான். இதன் மூலம் பாரதி அந்தக் கோட்பாட்டைத் தானும் ஆதரித்திருக்கிறான் என்பது தெளிவு. ஆமீனும், பாரதி சோஷலிசக் கொள்கையைப் பற்றி, ரஷ்யாவில் பொதுவுடைமைப் புரட்சி வெற்றி பெற்ற பின் கார்தான் தெரிந்துகொண்டாள் என்பதில்லை. சமத்துவக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்த பாரதி, ஆரம்பத்திலிருந்தே அதில் அக்கறை காட்டி, வந்திருக்கிறான் என்றே நமக்குப் புலனாகிறது. இதற்கு உதாரணமாக தாம் ஒன்றைச் சுட்டிக் காட்ட முடியும், பிரபல சோவியத் ஆராய்ச்சியாளரான இ. கொமரோவ் - லெனினும் - இந்திய தேச விடுதலை இயக்கமும்" என்ற தாவில் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாட்சிக்கு எதிரான போராட்டத்தைப் பொறுத்த வரை, பிரிட்டிஷ் சமூக - ஜன தாயகவாதியான நெத்தன் றி மேயர் பில் றைண்டுமன் ஆற்றிய பங்கைப்பற்றி பலரின் மிக வேர்வா எக் கருதியிருந்தார். இவரது காலனியாதிக்கு எதிர்ப்புத் தன் கைய கைய்ந்த நடவடிக்கைகளைப் பல ஆண்டுகளுக்கு முன் மார்க்ஸே ஆதரித்தார். ஹைண்டுமன் இந்தியாவில் நிலவிய நிலைமை குறித்து, தொடர்ச்சி யாகப் பல் குற்றச்சாட்டுக்களைக் கூறும் கட்டுரைகளை எழுதினார்; இவர் தாதாபாய் நவ்ரோஜி, சியாம்ஜி கிருஷ்ணவர் மா மற்றும் tim இந்திய தேசபக்தர்களோடு ஒத்துழைத்து வந்தார். இவர் பிரிட்டிஷ் 'சமூக-ஜன நாய கவாதிகளின் கோரப் பத்திரிகையாh; ஆண்டி ~ #rன்ற இதழையும் வெளியிட்டு வந்தார்; இது. 1908ல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது' என்று எழுதியுள்ளார். Lenin ard the Naticipal Liberation Movement in India- E. KE?arOY. பக், 56 கோமரோவ் சமூக-ஜன நாய்.கவாதிகள் எனக் கு,பிப்பிடுபவர்கள், இங்கிலாந்தி லிருந்த சோஷலிஸ்டுக் கட்சியானார்களேயாவர். 'சமூக- ஜன நீ X 2 வாதிகளும் சோஷலிசம் பற்றிப் பேசியவர்கானா.களே இருந்தபோதி