பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 லும், அவர்கள் மார்க்சும் லெனினும் கூறிய புரட்சிக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத சீர்திருத்தவாதிகளாகவே இருந்தனர். எனினும் இங்கிலாந்தில் அந்தக் காலத்தில் இருந்த இத்தகைய சோஷலிஸ்டுக் கட்சியினர், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடத்தி வந்த கொள்ளை யையும், அநீதியையும் கண்டித்தே வந்தனர் . ஜைண்டுமன் இவர் களில் முக்கியமானவர் ஆவார். ஹைண்டுபன் வெளியிட்டு வந்த ஜஸ்4 ல் என்ற பத்திரிகையையும் பாரதி முறையாகப் படித்து வந் திருக்கிறான் என்று தெரியவருகிறது. * பாரதி சென்னையிலிருந்து வெளியிட்டு வந்த 'இந்தியா' பத்திரிகையின் 1906 செப்டம்பர் 11ஆம் தேதி இதழில், "எச்.எம் , சுண்டுமன் என்பவர் இந்தியாவிற்கு இங்கிலாந்தி லேயுள்ள முக்கிய நண்பர்களிலே ஒருவர், இவர் வேறு சிலரைப் போல் நம்மிடம் அரை மனதுடன் அனுதாபம் கொள்வாரில்லை. தம்மவர் களுக்கு முற்றிலும் சுயாட்சி கிடைக்கவேண்டுமென்பதையே பெரு நோக்காகக்கொண்டவர். மார்லியின் வரவு செலவுக்கணக்கு ப் பிரசங்கத்தைப்பற்றி ஜஸ்டின் (* நீதி'} என்ற லண்டன் பத்திரிகையிலே ஒரு விஷ4: ம் எழுதியிருக்கின்றார், இந்தியா சிறிது சிறிதாகச் செழிப் படைத்து வருகி றதென்று மிஸ்டர் மார்லி சீ றியிருப்பதைப் பற்றி இவர் கண். ஆனை புரிந்து பேசுகிறார்? என்று எழுதியுள்ளான், (பாரதி தரிசனம் முதற்பாகம். பக். 9 2).

  • இதன் பின் அவன் இரண்டு மாதங்கள் கழித்து 1908 நவம்பர்

10ஆம் தேதி எழுதிய பத்திராதிபரின் குறிப்புக்கள், என்ற தலையங்கப்பகுதியில், இந்தியாவும் இங்கிலாந்திலுள்ள சோஷலிஸ்ட் கட்சியாகும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறான், அதில் அவன் , இங்கிலாந்திலேயுள்ள சில கட்சியாரின் தயவினால் இந்திய விற்கு நன்மை அற்றுப்போல் பெருகிலிடப்போகிறதென்ற கோட் பாடு நம்முடை ஐதன்று என்ற போதிலும் இங்கிலாந்திலுள்ள அநேக கட்சிகளில் எந்தக் கட்சி நம்மவர்களிடம் உண்மையான அனுதாபம் 3.டையதென்ற விஷயம் நாம் தெரிந்துகொள்வது அநாவசியமாக மாட். டாது. த மக்குத் தெரிந்தமட்டிலும் தொழிற்கட்சி யம் முக்கிய மாக அதில் ஒருபகுதியாகி: சோஷலிஸ்ட் கட்சியும் இந்தியா விஷயத்தில் உண்மை யான அனுகூடல் சித்தம் கொண்டனவாகும், லிபரல் கட்சியாரை: நம்பி நாம் பல காரியங்களைச் சாதித்துவிடலாமென்று , மேட்டாவைப்,