பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

beings, men are bound to behave worse that bruits in their 'economics relations at any rate... 4Vhern the majority of nec 1ealise this fact fully, #48 ::: !! have 4.பே 8the kRxt $tc? 12 27 upward evolition". (Agni and other poerms and translati Is at iss4ys and stir prose fa.gments, Ed. A. Natarajan. p. 97-93} இதன் தமிழாக்கம் வருமாறு: 'சோஷலிசம் என்று மேலை நாட்டினர் குறிப்பிடுவது என்னவென்று இங்கு தெளிவாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்றும், மேல் நாட்டுக்கும் சரி, கீழை நாட்டுக்கும் சரி, கௌரவமான வாழ்க்கை நடத்துவதற்கு ஒரே ஒரு மார்க்கம் தான் உள்ளது. உலகைப் பொது வுடமையாக்கி, அதில் சக - தொழிலாளிகளாகவும் காட்டுப் பங்காளி களாகவும் வாழ்வதே அந்த மார்க்கமாகும். கிருத யுகத்தில் மனிதர் கன். இம்மாதிரியே இந்த நாட்டில் வாழ்ந்தனர் என்று கூறும் மரபு தமக்குண்டு. அது உ..ன்' 5:23டியாகவும் இருக்கலாம்; இல்லா பாலும் இருக்கலாம். ஆயினும் எல்லா நாடுகளிலும், அதுவும் விரைவிலேயே கிருத யுகத்தைக் கொண்டு வருவதில் மானுட வைராக்கியம் இனியும் வெற்றி பெறவே செய்யும். மனிதனின் மிகவுயர்த்த வைராக்கியம் இதுவரையில் எதோ காரணத்தினால் நடக்கப்பட்டிருந்தது; அது தனது சக்தியின் தலையாய அச்சத்னத, நமது சமுதாயப் புன் மகன் அனைத்தின் வேரையும் கா யும் பணியில் செலுத்த (494.யA Tறல் இருந்தது. மனித சமுதாயத்தின் உருவாக்கத்திலேயே நீ திகை வெற்றிபெறச் செய்தாக வேண்டும். பின் நீதி எல்லாம் சரி... வில் காரங்களிலும் உறவுகளிலும் இயல்பாகவே வெற்றி பெற்று விடும். கணிதக் கூட்டுறவுகளின் கட்டுக்கோட்டில்,' போட்டிக் கோட்பாடு கொடிகட்டிப் பறக்கின்ற வரையிலும், நிலமூம் நீரும் மனிதர்க5s எல்லோருக்கும் பொதுவான சொத்தாக இல்லாத வரையிலும் , ஓத்த : விதத்திலும் மனிதர்கள் தமது பொருளாதார' உறவுகளீல், மிரு உங்களைவிடவும் மோசமாகவே நடந்துகொள்வார். இந்த நீ..ண் 61ம் யைப் பெரும்பான்மையானா' மனிதர்கள் பூரணமாக உணரும்போது, நாம் நமது ஏறுமுகமான பரிணமத்தில் அடுத்த அடியை எடுத்து வைத்துவிடுவோம். - பாரதியின் இந்த ஆங்கிலக் கட்டுரையிலிருந்து அவன் தனிச் சொத்துடைமையின் ஆதிக்கம் மறைந்து : யெதுவுடை12)ஃற மலர்