பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனம். தற் பாகம். பக். 238). இதன்பின், செப்டம்பர் முதல் தேதியன்று * 'ருஷ்யா விலே ராஜாங்கப் புரட்சி என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை:, ' ருஷ்ய சக்கரவர்த்தியின் சிங்காதனம் இது வரை எந்தக் காலத்திலும் ஆடாதவாறு அத்தனை பலமாக இருக்க, இப்போ து ஆடத் தொடங்கிவிட்டது . சு!பாதீனத்தின் பொருட்டும், கொடுங்கோன்ச3: 2 நாசத்தின் பொருட்டும் நமது நஷ்யத் தோழர்கள் . செய்துவரும் உத்த:34 $ன மு:யற்சிகள் மீது ஈசன் பேரருள் .ெ* லுத்து ஜாராக!” என்று எழுதி, இந்தப் புரட்சியில் 'நமது ருஷ்யத் தோழர்கள் வெற்றி பெற வேண்டும் என்று பா4தி - அவர்களுக்கு வாழ்த்தும் %, p sir, (மேற்கூறிய நூல். பக். 234). ஆனால் 1905ல் தொடங்கிய இந்தப் புரட்சி 1907 ஆம் ஆண்டில் தோற்றுப் போய் விட்டது, - இதன் பின் 1317 ஆம் ஆண்டில் பிப்ரவரியில் அடுத்த புரட்சி நடந்து அது வெற்றி பெற்று, கெரென்ஸ்கி அரசாங்கம் ஏற்பட்டது . உண்மையில் இந்தப் 1,ரட்சி ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி யாகவே நடித்தது . அந்த அளவுக்கு அதுவும் ஒரு வெற்றிதான். எனினும் அந்தப் புரட்சி தொழிலாளிகள் புரட்சிக்குமுன் வைத்து கோஷங்களை நிறைவேற்றத் தவறிவிட்டது. இந்தப் புரட்சி நடந்து முடிந்த பின், அடுத்த மாத இறுதியில், 2917 டமார்ச் 28 ஆம் தேதி தன்று, “சுதேசமித்திரன்' பத்திரிகையில் * 'பொழுதுபோக்கு என்ற தலைப்பில் பாரதி ஓர் உரையாடலை எழுதினான். அதில் சந்தோஷ ராயர் என்ற நண்டாரொருவர் பாரதியிடம் வந்து ரஷ்யாவில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய செய்திகளைக் குறித்துப் பேசிவிட்டு, *' அடுத்த மாதம் வால் நட்சத்திரம் எரி நட்சத்திரத்தின் வாயில் கவ்விக் கொண்டு, பூமியில் மோதிப் பூமியைத் தூள் தூளாக தொ றுக்கப். மே.3கிறது என்று ஜோதிடர்கள் சொல்கிறார்களே, வாஸ்தவமா?* என்று கேட்கிறார். ரஷ்யாவில் நி க ழ் ந் து வந்த மாற்றங்களால் உலகமே அழிந்துபடப் போகிறது என்று மேலை நாட்டுச் செய்தி. நிறுவனங்கள் கதை சுட்டி விட்டுக் கொண்டிருந்த க ர ல ம் அது . . இந்தக் கேள்விக்குக் 'காளிதாஸன்' என்ற புனை பெயரில் மறைந்து. நிற்கும் பாரதி இவ்வாறு பதில் கூறுகிருன்: - இந்தப் பூமியில் இன்னும் தாமே 'நெடு தாளிலிருந்து பலவித நியாயங்கள் நடத்தும் நிறைவேறுவதைப் பார்க்கப்போகிறோம், பூமியில்