பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாலைகளைத் தேச உடைமையாக்குவது, தேசிய இனங்களுக்குச் சுய நிர்ணய உரிமை பெழங்குவது; இவற்றை நிறைவேற்ற ஜாராட்சி) : அறவே ஒழித்து ஓர் அரசியல் நிர்ணய ச.ைசைத் தோற்றுவிப்பதும் முதலியன வே அ ந் த க் கோஷங்கள்; கோரிக்கைகள் . வீடு, 7 ல் கெரென்ஸ்கியின் அரசாங்கம் இவற்றை நிறைவேற்ற முன்வரவில்லை. அவற்றையே அது நிராகரித்தது. யுத்தத்திலிருந்து விலகிக் கொள்ள வோ, அரசியல் நிர்ணய சபையைத் தேர்ந்தெடுக்கவோ அது முளை வில்லை. உண்மையில் கெரென்ஸ்கியின் அரசாங்கம் ஜார் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவதற்கான பாதையிலேயே சென்றதும் , முடி, . துறந்த ஜாரும்கூட, “ருஷ்யா அழிந்துவிடாமல் காப்பாற்றக் கூடியவர் கெரென்ஸ்கி ஒருவர்தான்' என்று தனது டைசியில் எழுதி வைக்கும் அளவுக்கு, கெரென்ஸ்கியின் ராஜவிசுவாசம் இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் புரட்சியின் கோஷங்களை நிற வேற்றாத கெரென்ஸ்கியின் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் கலகம் செய்தனர். 1917 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்த இந்தக் கல் கத்தில் பங்கெடுத்த மக்களை, கெரென்ஸ்கியின் அரசாங்கம் ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. ராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தது. புரட்சித் தலைவனான லெனினை, ஜெர்மானிய ஒற்றன் எனக்கூறி, அவரைக் கைது செய்ய உத்தரவிட்டது, இந்த நிலைமையில்தான் கெரென்ஸ்கியின் அரசாங்கத்தைக் கவிழ்த்து, புதிய தொழிலாளி வர்க்க அரசாங்கத்தைக் கொண்டுவருவதற்காக, அக்டோபர் புரட்சி எனக் கூறப்படும் சோஷலிசப் புரட்சி லெனின் தலைமையில் நடந்தது: வெ ர்றியும் பெற்றது. இது தான் ரஷ்யப் புரட்சிக ளீன் வரப்ரதிம். 1905ஆம் ஆண்டின் முதலாவது ரஷ்யப் புரட்சி நடைபெற்ற வந்த காலத்தில், பாரதிதான் நடத்திவந்த 'இந்தியா' பத்திரி கையில் 1906ஆம் ஆண்டின் ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை அதுபற்றி ஆறு செய்திக் கட்டுரைகளை எழுதினான். அவற்றில் ஜூலை மாதம் 28ஆம் தேதி எழு தி ய கட்டுரையில்,

  • “ருஷ்ய ஜனங்களாகிய ஆடுகள் மீது அரசேற்றும் கடுவாய் அரசனும்

அவனது ஓநாய் பத்திரிகளும் நெடுங்காலமாய்த் தசித்திருக்க மாட் டார்கள். இவர்களின் இறுதிக்காலம் வெகு சமீபமாக நெருங்கி விட்டதென்பதற்குத் தெளிவான பல சின்னங்கள் புலப்படுகின்றன. நீதி, ஸ்வரூபியாகிய சர்வேசன து உலகத்திலே' அநீதியும், ருஷ்ய ஒநாய்த் தன்மைகளும் நிலைக்க மாட்டா" என்று எழுதினான். (பாரதி