பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 - வயிற்றுக்குச் சேறுண்டு கண்டீ.யு-இங்கு வாழும் மனிதர் எல்லோர்க்கும் • பற்றித் தொழில் செய்து வாழ்வீர்!-பிறர் " Lங்கைத் திருடுதல் வேண்டாம். பாளுக்குள்ளே சமத்தன்மை - தொடர். 24ற்றும் சகோதரத்தன்மை யாருக்கும் தீமை செய்யாது - தேவி எங்கும் விடுதலை செய்யும் (முரசு, பாடல் 23, 29) இவ்ss r:று அவன் பாடி முடித்த சின்னாட்களிலேயே, 1935ஆம் . ஆண்டு ஜனவரியில் எந்த மாசிக்கால அரண் மனைவியின் முன்னால் மக்கள் $க்களைப் போல் சுட்டுக் கொல்லப் பட்டார்களே, அதன் காரணமாக முதல் . ரஷ்யப் புரட்சி வெடித்ததோ, அதே மாசிக்கy's அரண்மளையை , லெகளினின் தலைமையில் செயல்பட்ட சோவியத்துக்கள் அதாவது தொழிலாளர் பிரதி நிதிக் குழுக்களைச் சேர்ந்த புரட்சி! படையினர் தாக்கி, அங்கு சோஷலிசப் போராட்சியை வெற்றி பெறச் செய்தனர், “'. வியெங்கும் விடுதலை செய்யும் புரட்சியாக அது நெ ற்றி பெற்றதைக் கண்டான் பாரதி. எனவே தான் அத் இந்தப் பூரட்கியை , - இடி பட்ட சுவர்போலே கலி விழுந்தான் ! கிருத யுகம் எழுக மாதோ! , என்று பாடினான். இதனால் தான் அவள் தனது புதிய ருஷியா' என்ற பாடலை எந்தவிதத் தயக்கமும் மயக்கமும் இன்றி . . .

மாகாளி பராசக்தி உருசியா நாட்டினில் கடைக் கண் வைத்தாள்; அங்கே ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி! என்று எடுத்த 'எடுப்பில் ஆகாகாரமிட்டு வரவேற்றாள், அதனைத் தான் நெடுங்காலமாகக் காண்பதற்குத் தவமிருந்து காத்திருந்த புக , மாற்றமாகி, கலியுகம் தொலைந்து கிருதயுகம் தோன்றிய நிகழ்ச்சி " வாக வருணித்தாள்; வாழ்த்தினான்; அதனை வரவேற்றுப் பச்சடிதான்.