பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாள். இதன் பின்னரே இந்தக் கொலைக்கான சதியில் சம்பந்தப் பட்டவர்களாக இருக்கக்கூடும் என்று போலீசார் கருதி! பலரது வீடுகளும் சோதனையிடப்பட்டன. அப்போதே ஏனைய பிரசுரங்க (si F், ஆஷ் துரை கொலை செய்யப்பட்டதற்குச் சுமார் ஆறேழு மாதங்களுக்கு முன்னால் வெளிவந்த பாரதியின் இந்த இரு நூல் களின் பிரதிகளும் சிலர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன. இதன் பிள் * ' திருநெல்வேலிச் சதி $பழக்கு" திருநெல்வேலி சப்டிவிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது; குற்றவாளிகள் எனக் கூறப்பட்ட 14 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்மானிக்கப்பட்டு, வழக்கு உயர்நீதி மன் ரத்துக்கு அனுப்பு வைக்கப்பட்டது. இந்த வழக்குக்கென அன்றைய சென்னை அரசாங்கம் நியமித்த விசேட நீதிமன்றம் 1911 செப்டம்பர் 11ஆம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த நீதி விச 2 ரக்ண முடிந்து 1912 பிப்ரவரி 15ஆம் தேதிதான் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கிடையில் 1911 செப்டம்பர் 8ஆம் தேதிகன் 12 தான், அன்றைய சென்னை அரசாங்கத்தின் அண்டர் செக் 5 ட். சரியா ளே எஸ். எச். கிலேட்டர் (S.H, Siater) 'கனவு', 'ஆறில் ஒரு பக்கசூ” ஆகிய நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளின் ஆங்கிiல் மொழி பெயர்ப்புக்களோடு. அரசாங்கத்தின் அட்வகேட் | ஜேன இங்கு ஒரு கடிதம் எழுதி, அதில் 1310ஆம் ஆண்டில் இந்தி பரப் பத்தி 's8கச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின் கீழ், இந்த இகு நாங்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேட்டிருந்தார். (contide:21:2!, fெt:cial Memoranduiz No.4188-1 judicia1 Dt: 81ம் 3gptcribe: 191! -- ஆவணக் காப்பகம், சென்னை). இதன்பின் இரண்டே வாரங்களில், 1921 செப்டம்பர் 28 அன்று, அன்றைய சென்னை அரசாங்கத்தின் அட்வகேட் ஜெனரலாகவிருந்த பி. எஸ். சிவசாமி அய்யர் மேற் குறிப்பிட்ட பத்திரிகைச் சட்டத்தின் 22 ஆவது பிரிவின்கீழ் இந்நூல் களின் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனத் தாம் கருதுவதாக அரசாங்கத்துக்குத் தெரிவித்தார், (மேற்கண்ட கடிதத்துக்கான பதில் 2-ஆவணக் காப்பகம்' சென்னை). இதன் பின் அடுத்த இரண்டே வார். காலத்தில் அன்றைய சென்னை அரசாங்கத்தின் அன்றைய தாற்காலிகத் தலைமைச் செயலாளர் பின்வரும் அறிவிப்பைப் சிறப்பித்தார். (rder N, 1 583, Judicial, Dated 11th October 1911)