பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்கம் என்று ஆங்கிலேயர் குறிப்பிட்ட 1857 ஆம் ஆண்டின் முதல் இந்திய விடுதலைப் போருக்குப் பின்னால், அந்தப் போரில் 4.ங்கெடுத்துக் கொண்டிருந்த நபர்களில் சிலர், சன்னியாசிகளாக வேடந்தரித்து; நாடெங்கிலும் திரிந்து, மீண்டும் அத்தகைய கலகம் ஒன்றை உரு.ெபாக்க முயன்று வந்தனர் என்றும், 1992ம் ஆண்டில் பரோடா வில் சமஸ்தானக் கல்லுாரியில் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங் கியிருந்த அரவிந்தர், இத்தகையோர் சிலரோடு தொடர்பு கொண்டு டிருந்தார் என்றும் திலகரின் வரலாற்றாசிரியர்களான பிரதானும் .5கவத்தும் எழுதுகின்ற னர். 20kamanya Tilak - A Biography, G, P. Pradhan and A.K. Bhagyat. p, 95). இங்கு ஒரு விஷயத்தைக் கூறியாக வேண்டும், திவிரத் தேசிய வாதத் தலைவர்களாகவிருந்த திலகர், அரவிந்தர், லாலா லஜபதி - ராய் முதலியோர், அங்கப் பிரிவினையைத் தொடர்ந்து, ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட, அன்னியப் பொருள் மறுப்பு பகிஷ்காரம்), சுதேசி ஆதரவு முதலிய சாத்துவிகப் போராட்ட முறைகளைக் கைக் கொள்ளுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த போதிலும், அவர்கள் அகிம்சாவாதிகளாக இருக்கவில்லை. சொல்லப் போனால், இந்திய நாட்டில் தீவிரத் தேசியவாத இயக்கம் முடிவுற்று, வங்கப் பிரிவினைக்குச் சுமார் பத்தாண்டுகளுக்குப் பின்னர் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து தாயகத்துக்குத் திரும்பி வந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த பின்னர் தான், அவரது தலைமையில் அகிம்சை வழி நின்ற போராட்டம், வலுப் பெற்றது எனலாம். 'அன்னியப் பொருள் பகிஷ்காரத்தைக் கையாளுமாறு, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, திலகர் 1907 ஜனுவரி 2ஆம் தேதியன்று. கல்கத்தாவில் உரையாற்றிய போது, கிஷ்காரம் என்பது 'யுத்தத்துக்கு ஒரு மாற்று மார்க்கமேயாகும். தென்னாப்பிரிக் காவில் போயர்கள் செய்தது போல் நாம் போருக்குச் செல்ல முடியாத, காரணத்தால் நாம் அடுத்துச் செய்யக் கூடிய சிறந்த காரியம், பிரிட்டிஷ் பொருள்களை வாங்க மறுப்பதுதான்,, என்றே பேசினார். மேற்கோள்: Lokamanya: Tilak யட்'D) WTahmankex, p, 197) - 'அவரே, “ 'நான் ஒன்றும் ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு எதிரி எனக் கொள்ள வேண்டாம். ஆயுதம் தாங் கிய போராட்டமும் கூட, முற்றிலும் சட்டபூர்ல;மானது என்றே நான்' ' கருதுகிறேன், என்ருலும், அத்தகைய போராட்டத்தை அறிவிப்பது சாத்தியம் அல்ல. அத்தகைய போராட்டத்தால் ஐம்பது சதவிதமேனும் வெற்றி