பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டின் பல்வேறு நதிகளில் புரட்சி வேலைக்கானா ரகசியச் சங்கங்; அதன் தோன்றினா . புரட்சிக் கருத்துக்களைப் பரப்பி, மக்களைத் தயார் கொய்வதும் , ஆ 4. தப்பு படைகளின் மூலமாகக் கலக எழுச்சி செய்வது .ே> அவற்றின் நோக்கம். மகாராஷ்டிரப் பிரதேசத்தில் புரட்சிக் கருத்து 2.ராக இருந்தது, டதய ட்ரீச் சமஸ்தானத்துச் சீமானாக தாகுர்சாகேப், புரட்சிக்காரரின் ஆலோசனை!' *பையின் துணை கொண்டு, மகாராஷ் உரத்தும் மராத்திய சமஸ்தானங்களிலும் ரகசி!பப் புரட்சிச் சங்கங் ஐளை நிறுவியிருந்தார் . அரவிந்தரும் இப் புரட்சிக்காரர்களின் மந்திராலோசனை சபையில் தர்' அங்கத்தினராகச் சேர்ந்த, ரகசியச் சபதம் எடுத்துக் கொண்டார். - த.ச சூர்சரகேப் 1896ல் புனலில் அமைத்த ரகசியச் சங்கத்துக்கு உ" அரசுத்தரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று எழுதி ' seit கலரர் (ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு --ப. கோதண்டராமன், "உரகம். 2 பக். 79-30) இவ்வாறு அரவிந்தர் பரோடாவிலிருந்த பத்திலேயே புரட்சி நோக்கங்களில் ஈடுபட்டிருந்ததால், அவர் தமது தKa/கம.! 53: வங்காளத்திலும் இத்தகைய ரகசிய சங்கங்களை வலுட்டுத் த வும் வளர்க்கவும் விரும்பினார். இதனால் அவர், 1902ஆம் ஆண்டில் பரோடா நாணுவத்தில் போர் வீரராக இருந்து வந்த 27ந்திரநாத் பானர்ஜி என்ற வங்க இளைஞரைக் கல்கத்தாவுக்கு அனுப்பி வைத்தார். இதே போல் அரவிந்தர் தம்முடன் வந்து தங்கி இருந்த த, மது தம்பி பரிந்திர" கோவையும் புரட்சி இயக்கத்தில் ஈடு பாத்தி. அவன ரயும் வங்கத்தில் புரட்சி இயக்கத்தைக் கட்டி வளர்ப் த காக வங்கத்துக்கு அனுப்பிவைத்தார். இதன்பின் அவர் பரோடா வேலையை விட்டு கமிட்டு, தமது தாயகமா என வங்கத்துக்குத் தாமும், திரும்பி வந்து, 1965ஆம் ஆண்டில் எழுச்சி பெற்ற தீவிரத் தேசியவாத இயக்கத் தலைவர்களில் ஒருவராக மாறி, அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட காலத்தில், அவர் வங்கத்தில் இருந்த புரட்சி நோக்கங் கொ எண்ட ரகசியச் சங்கங்களுக்கு உத்வேகமூட்டும் சக்தியாகவும், பிரபலமாகவும் விளங்கி வந்தார். தீவிரத் தேசியவாத இயக்க காலத்தில் பாரதி இந்தச் சரித்திர உண்மைகளின் ஒளியில் தான் நாம். பாரதியையும், புரிந்து கொள்ள வேண்டும், 1905 ஆம் ஆண்டில் எழுச்சி பெற்று தீவிரத் தேசியவாத இயக்கத்தில் தானும் பங்கெடுத்து, திலகர், ஆ ரவிந்தர், லஜபதிராய் முதலியவர்களைத் தனது தலைவர்களாக