பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி வீட்டினைப் பெறுவான் விரும்புவார்; சிலரே! . நெஞ்சக் குருதியை நிலத்திடை வடித்து வஞ்சக - மழிக்கும் மாமகம் புரிவம் 26ாம்? (வரிகள் 131-151) என்று கூறுவதாகப் பாடியுள்ளான். உண்மையில் - சிவாஜி தன் சேனைக்கு ஆற்றிய உரை என்பதற்கு எந்தச் சரித்திர ஆதாரமும் கிடையாது. பாரதியே தன் கவிதைக்கான குறிப்பில், “ “ சிவாஜி மக "grாஜன் தமது படைகளை நோக்கிக் கூறியதாகக் கற்பனை புரிந்து* எழுதப்பட்ட பாடலே இது என்றே குறிப்பிட்டிருக்கிறான், எனவே- சிவாஜி மன்னனின் வாய்மொழி என்ற பெயரில் அன்று நம்மை ஆண்டு வந்த ஆங்கிலேயருக்கு எதிராக, வன்முறை உணர்ச்சியை - மறைமுகமாகத் தூண்டுவதற்காக எழுதப்பட்ட பாடல் இது என்பது தெளிவு; . . இதே போல், பாரதி பாண்டிச்சேரிக்குக் குடிபெயர்ந்து மூங்கி ருந்து 'இந்தியா' பத்திரிகையை வெளியிட்டு வெந்த காலத்தில், 1903 தொடக்கத்தில் எழுதிய "குரு கோவிந்த: வர விஜயம்' என்ற பாடலிலும், குரு கோவிந்தரின் வாய்மொழியாகி, அவர் தாய் நாட்டுக் காக உயிர் கொடுக்கத் துணியும் வீரர்களைக் கோரி, இவ்வாறு கூறுவதாகப் பாடியுள்ளான்: திருமத் தெய்வ நி தான் பலகுருதி பலவித ழ கின் றதால், பக்தர்காள்! நும்மிடை நெஞ்சினைக் கிழித்து நிலமிசை உதிரம் வீழ்த்தித் தேவியின் விடாயினைத் தவிர்ப்பு யார் வருகின்றீர்? , ,,' ' 2 4 ' - ' ', அறத்தினைத் தமது ஓர் அறிவில் கொண்ட Loட்டிலே மானிடர்: காளையெறி 'லாகார். அறமது தழைப்ப , நெஞ்சகம் காட்டி வாள்குத்து எற்று மாய்பவர் பெரியோர் ;- - அவரே மெய்ம்மையோர் முத்தரும் அவரே! {வரிகள் 78-82...