பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

இவ்வாறு குரு கோவிசித்தர் வாய்மொழி யெனக் கூ., நீ. இந்தப்

பாடலி ஆம் 127: தி பாரத நாட்டு இளைஞர்களை நாட்டு விடுதலைக்கான போரில் ரத்தம் சிந்தவும் 2..யிர்த்தியாகம் செய்யவும், ஆங்கிலேயரை எதிர்த்துப் போ' grஈட54 ம் 33ம்:று அறைகூவலே விடுத்திருக்கிறான் என்பது தெளிக. . மேலும், இந்தி நூற்றண்டின் தொடக்கத்தில் தீவிர” தேசியவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் நம் புரட்சி நடவடிக்கைக்கா ன ரகசியச் சங்கங்களைச் சேர்ந்தவர்களும், சிவாஜி, குரு கோவிந்தர் போன்ற இந்திய நாட்டு வீரர்க37: மட்டுமல்லாது, வெளிநாடுகளைச் சேர்ந்த '5) ஓதல் வீரர்கக 14, 12, 'புரட்சி இயக்கங்களையும் தமக்கு முன்மாதிரியா கயுெம்' உத்வே: தா¢»ட்டும் சக்திகளாகவும் கொண்டனர். எனவேதான் 1859 களில் 4 க *ஜன் 12 மீல்' என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற "சுதந்திர தேவியின் துதி, ' என்ற பாடலில், 2,3; } சைப் பலநாட்டி க * விரத்தால் போற்றி நின்காப் புது நிலை எய்தினர் - - சுடர்) ரானுக் குயிர்கோடி கொடுத்தும் நின் பேற்றினைப் பெறுவோம் எனல் பேசினர் (பாடல் 7} என்று பாரதி <!-fi1. கள்ளான், 1905 ஆம் ஆண்டின்' ரஷ்யப் புரட்சி! யினால் இந்தி 4த் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் - உத்வேகமும் வீலும், பெற்று எழந்ததை மன்னர்க் குறிப்பிட்டோம். அதே போல் அயர்லாந்தில் நடந்து வந்த சீன்பின் இயக்கம், மற்றும் இத்தாலி கில் சென்ற நூற்றாண்டின் மத்தியில் ஆஸ்திரியாவின் ஆதிக்கத்தி லிருந்து இத்தாலி 60% Li விடுவிக்க, ஜோசப்மx: ஜினி (1805-1872) நடத்திய ஆயுதந் தாங்கியர். போராட்டம் ஆகியவையும் அவர்களுக்கு உத்:1:57ரட்டும் - ஆதர்ச சக்தியாக விளங்கின. குறிப்பாக, இத்தா - லியில் ரகசியம் ஈங்க எங்கள் அமைத்து, ஆதிக்கச் சக்திகளுக்கு எதி ராகக் கொரில்லாப் போர் நடத்திய மாஜினி, கரிபால்டி {1 805-1872) . ஆகியோர் இந்தியப் புரட்சி! 6 Swர்களுக்கு வழிகாட்டும் சக்திகளாக விலாங்கினர். மாத்' சரி இத்தால் மின் விடுதலைப் போருக்காக (Young " italy") "யௌவனா இத்தாலி என்ற ரகசியச் சங்கத்தை நிறுவி . இருந்தான். • * Young taly என்ற இந்தப் பெயரைக் கருத்தில்" கொண்டுதான் தீரத் தேசியவாத இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான 'லாலா லஜபதி ராய் - 'Young 2ndia"', 'scன்ற தலைப்பில்