பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு நூலையே எழுதினார்; இந்த நூல் இந்தியாவில் சிறிது காலம் . தடையும் செய்யப்பட்டிருந்தது. பாரதியும் சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்குச் செல்லுமுன் தான் ஆசிரியராகவிருந்த ஆங்கிலப் பத்திரிகைக்கு : 'பால பாரதா Bala Bharata) என்றே பெயரிட்ட குத்தான்' என்பதும், பாரதி சென்னையில் இருந்த காலத்தில் அவள் தொடங்கிய' அல்லது பங்கெடுத்த முதல் தங்கமும் பால பாரத சங்கம்" என்றே பெயர் பெற்றிருந்தது என்பதும் " வருகின்ற பாரதத்தை வாழ்த்திப் பாடிய பாடல் ஒன்றில், இதனைக் கருத்தில் கொண்டு, இளைய பாரதத்தினாய் வா வா வா. (போகின்ற பாரதமும், வருகின்ற) பாரதம். பாடல் 7, வரி 1) என்றே பாடியுள்ளான் என்பதும் நினைவில் கொள்ளத் தக்கதாகும் . இதற்கும் மேலாக, மாஜினியின் ** Young Italy)? எஸ் 2) ரகசியச் சங்கத்தில் சேர விரும்புவோர் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தியப் பிரமா ண மாக, 1831ல் மாஜினி. எழுதித் தயாரித்த ரகசியப் பிரமாணத்தையும், பாரதி தமிழில் பாடலாக மொழி பெயர்த்து வெளியிட்டான், தற்போதைய பதிப்புக்களில் 'மாஜி சபதம்' என்ற தலைப்பில் காணப்படும் பாடல், 1908 ஜனவரியில் பாரதியே வெளி யிட்ட 'சுதேச கீதங்கள்' என்ற தொகுதியில் 'மாஜி' என்ற இத்தாலி தேசத்து தேசாபிமானி தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட - யெளவன இத்தாலி என்ற சங்கத்திலே செய்து கொண்ட பிரதிக் கினை' என்ற நீளமான தலைப்பிலேயே இடம் பெற்றுள்ளது. 1911ல் ஆஷ்துரை சுட்டுக் கொல்லப்பட்ட காலத்தில், இந்த நிகழ்ச்சிக்குப் பின் பலமாகவிருந்த ரகசியச் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளைப் போலீசார் சோதனையிட்ட காலத்தில் கைப்பற்றப்பட்ட. * 'அபிதல் பாரத் சமாஜத்தில் சேர்ந்து கொள்' 'வதற்கான பிரமாணம் என்ற அச்சுப் பிரதியில், அந்தப் பிரமாணம் மாஜினியின் சத்தியப் பிரமா ணத்தை அப்படியே அடியொற்றி எழுதப்பட்டிருந்தது என்பதும் நினைவுகூர வேண்டி.6ம் ஒன்றாகும். (ஆஷ் கொலை வழக்கு எக்ஸிபிட் எண். ஆxt. T. 10) - உண்மையில், தமிழ்நாட்டிலும் இந்த நூற்றாண்டின் தொடக் 'கத்திலேயே வங்காளத்திலும் மகர ஷ்டிரத்திலும், இருந்ததைப் . போன்ற ரகசியச் சங்கங்களைத் தோற்றுவிக்கும். 4 யற் சிகள் தொடங்க