பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 ... சாத்திரம்தான் வைகும் நெறியும் வழக்கமும் நீ கேட்டதனால் ஆங்கலையும் தின் சார்பில் ஆகா வகை உரைத்தேன் தீங்கு தடுக்கும் திறமிலேன் என்று கூறி, தரும சாஸ்திரம் தனது கைகளைக் கட்".டி. 11 போட்டு விட்டது என்று தனது கையாலாகாத் தனத்துக்குச் சட்ட நியாயம் கற்பிக்க முனைகிறான். இவ்வாறு வீட்டுமாசார்யன் சாஸ் திர சம்மதம் குறித்துப் ' பேசியதைக் கேட்ட பாஞ்சாலி, அந்தச் சாஸ்திரங்களையே தாக்கிப் பேசுகிறாள், பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்தி கள் என்று அந்தச் சாஸ்திரங்களையும் அதனை உருவாக்கியவர்களைx:3:5 அவள் தாக்குகிறாள். எனினும் 'யோசு செய்யும்'. அந்த அரசி சபையில் பாஞ்சாலியின் மானம் காப்பாற்றப்படவில்லை. அவனது துகில் பறிக்கப்படுகிறது. பாஞ்சாலிக்கு இழைக்கப்படும் கொடுக்334) யைக் கண்டு பாண்டவர்களைச் சேர்ந்த பீமனுக்கு ஆத்திரம் பொங்கு கிறது. அண்ணன் செய்து விட்ட தீமையை, கட்டிய மனைவியைச் சூதாடித் தோற்றுவிட்ட சிறுமையைக் Kண்டு ஆ வன் கொ திதி தெழுகிறான்; இது பொறுட்டதில்லை-தம்பி! எரிதழல் கொண்டு வா! கதிரை வைத்திழந்தாள் - அண்ணன் கையை எரித்திடுவோம். (பாடல் 282) - என்று ஆத்திரப்படுகிருன், . இத்தகைய ஆத்திரத்துக்கும் அவமானத்துக்கும் மத்தியில், தருமத்தின் குரல் அடியோடு செத்துவிடவில்லை என்பதை உணர்த்தும் விதத்தில் ஒரே ஒரு குரல் மட்டும் பாஞ்சாலிக்காக வாதாட முன் வருகிறது. அந்தக் குரல் விகர்ணன் என்ற இளைஞனின் குரல், அவன் ஒருவன் தான் வீட்டுமாசார்யனின் 'சாஸ்திர சம்மத' மான பேச்சை வெட்டிப் பேசுகிறான்,