பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதனைப் புரிந்துகொள்வதற்கு, நாம் பாரதி பாஞ்சாலி சட்:தத்தை இயற்றிய காலச் சூழ் நிலையையும், அந்தக் காலத்தில் பாதிக்கிருந்த மனோ நிலையையும் தெரிந்துகொள்ள வேண்டும், பாஞ்சாலி சபதம் இயற்றப்பட்ட காலம் பாரதி 1908ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்wையிலிருந்து வெளியேறி, பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்து, மூன்ஈண்டு களுக்கும் மேல் சுழித்த பின்னர், 1912ல் தான் பாரதியின் 'பாஞ்சாலி சபதம்' பாரதியாலேயே வெளியிடப்பட்டது. அப்போதும் அவனிருந்த நிலைமையில், நிதி' வசதி இல்லாத காரணத்தால், அதன் முதல் : பாகத்தை மட்டுமே அவனால் வெளியிட முடிந்தது . அதன் இரண்டாம் பாகமும் சேர்ந்த முழு, நூல், பாரதியின் மறைவுக்குப் பின் 1924ல் தான் சென்னையிலிருந்து பாதி பிரசுராலயத்தால் வெளியிடப்பட்டது. எனவே பாரதி த83! து; பாஞ்சா க சபதத்தை 1912 ஆம் ஆண்டில் இயற்றி முடித்திருக்கக் கூடும் என்று நாம் கொள்ளலாம், பாரதி பாஞ்சாலி சபதத்தை இயற்றி வெளியிட்ட இந்தக் காலத்தின் சூழ்நிலை. எவ்வாறு இருந்தது ? 1905ஆம் ஆண்டில் நிகழ்ந்த வங்&ப் பிரிவினையையொட் டே இந்திய நாட்டில் தீவிரத் தேசியவாத இயக்கம் வீறுபெற்று எழுந்து கா லத்தில், பாரதி அந்த இயக்கத்தில் ஈடுபட்டிருந்த தேசியக்களி 03 னாகவே விளங்கினான் என்றும், அதே காலத்தில் ஆயுதத்தா ங்கிப் போராடும் விடுதலைப் போராட்டத்தை நோக்கமாகக் கொண்டு, தமது நாட்டில் புரட்சி நோக்கங் கொண்ட ரகசியச் சங்கங்களும் , மும்முரமாகச் சொல்படி. த் தொடங்கின என்றும், தீவிரத் தேசிய வாத இயக்கத்தின் தலைவர்களும்கூட, ஆயுதம் தாங்கிப் போராடும் விடுதலைப் போராட்டத்தை நிராகரிக்கவில்லை என்றும், பாரதியும் அக்காலத்தில் அத்தகைய கருத்தையே கொண்டிருந்தான் என்றும், அதற்கு அனுசரணையாகவே அவனது . கவிதைகளும் கதையும் கூட இருந்தன என்றும் முதல் சொற்பொழிவின்போது நாம். குறிப்பிட் டோம்,

  • உலகின் பல நாடுகளிலும் நாட்டின் விடுதலைக்காக ஆயுதம்

தாங்கிய போராட்டத்தில் ஈடுபடும் புரட்சி தோக்கத்தேய டு, ரகசியச் சங்கங்களும் இயக்கங்களும் தோன்றிச் செயல்படும் காலத்தில்,