பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயுதம் ஆ (157 15!திய :ே 1ாராட்டத்தை இழ! தி லட்சியமாகக் கொண்டு செயல்பட மூ: கோ 4ம் இளைஞர்கள், அதிக பா வர்க்கத்தின் அடக்கு மறைமயும் அதிகாரிகள் செய்யும் கொடுமையையும் சகித்துக் கொள்ள முடி?2: 14:ல், பொறுமை இழந்து, தமது இயக்கத்தின் அடியாரம் - தாட்களில் துர்ப்பாக்கி 21வசமரகப் பாலாரிஷ்டம் போல், இளம் பிள்ளைவாதம், போகப் தோன்றும் வெடிகுண்டு வீச்சு முதலிய தனி நபர் 2:4ங்கரவாதச் செயல்கள் போன்ற அராஜகப் போக்கு களி தம் *டுபட்ட, ஈடுபடுகின்ற நிலை $யை நாம் உலக வரலாற்றில் A 17 முடியும். இதற்கு இந்த தாற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய நாட்டில் செயல்பட்டு வந்த ரகசியச் சங்கங்களும் விதி கேலக்காக இருக் இல்லை, இந்திய நாட்டில் அன்னியர் ஆட்சியை எதிர்த்து விடுதலை பெறும் வேட்கையோடு புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் ஆங்கிலேய அதிகார வர்க்கத்தினர் அத்துமீறி அக்கிர பக்ரைம் அடக்குமுறையையும் மேற்கொண்டு வந்த கார்த்தி, ல். அத்த,443 கயோரைத் துப்பாக்கி வேட்டி (ேைலா, பெJடி 14,எண் :2 'ஈ'வா' தீர்த்த க் கட்டுவதும் நியாயம் என்றும், அதுவும் புரட்சி இயக்கத்த' ஒரு பகுதிதான் என் 27 ம் கருதினர். இதனால், சேர்...ப் பிரி:சிலை எதிர்ப்பு இயக்கத்தையும், வந்தே t'தர கோ; &்தையும் தான்தோன்றித் தனமாக அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்கி ஒடுக்க முயன்றவனான கிழக்கு வங்கா ளத் தின் லெப்டினென்ட், கவர்னர் சர் பாம்பைல்டு புல்லர் என்பவனை அரவிந்தரின் தம்பி பரந்திர கோஷம் பிறரும் கொல்லத், திட்டமிட்டார். இதனால் அவர்கள் 1907 டிசம்பர் 8 ஆம் தேதியன்று, புல்லர் பயணம் செய்த நிலை வெடி வைத்துத் தகர்க்க முயற்சி செய்தனர், அதனால் இந்த ஆற்சி பலிக்கவில்லை. வெடி வைத்ததால் ரயில் தடம் சரண்டதே தர, கூலரோ வேறு எவருமோ சாகவில்லை 1.புல்லால்கூட இதன் பின் இங்கிலாந்துக்கு ஓடிப் போய் விட்டான். இதன் பின் எங்கப்பா வினை எதிர்ப்பு இயக்கம் நடந்து வந்த க! ட்பத்தில், சில தேசபக்தர்களுக்கும் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் சிறைத் தண்டனை விதித்தாலும், சுசில் சென் என்ற பள்ளி மாண வனுக்கு முச்சந்தியால் சவுக்கடி கொடுக்குமாறு: தண்டனை விதித்தவனு மன கல்கத்தா நகரத் தலைமை நீதிபதி கிங்ஸ்போர்டைக் கொல்ல அவர்கள் குறி வைத்தனர். அப்போது பீகாரில் முஜாபர்பூரில் நீதி பதியாக இருந்த கிங்ஸ்போர்டைக் கொல்வதற்காகப் பதினேழு வயதான பிரபுல்லா சக்கி என்ற இளைஞனையும், பதினாறு வயதுகூட நிரம்பாத குதிராம் போல் என்ற இளைஞனையும் ரகசிய இயக்கத்தைச்