பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7? ஈழ இது தறிகெட்டுச் சித உரிப் (டே! ஈகவும், இதனால் நாட்டு விடுதலைப் பு. அருகிலே கொண்டு வருவதற்குப் பதிலாக, அதனை வெகுதூரத்துக்கு அடித்து விரட்டி விடவும் தான் வழி வகுக்கும் என்பதையே இந்த நிகழ்ச்சிகள் புலப்படுத்தின, உண்மையில் இவ்வாறுதான் நடந்தது. 1997 &சம்பழசில் வங்காளத்தின் லெப்டினென்ட் கவர்னரான புகல்லரைக் கொல்ல முயன்ற முயற்சிக்குப் பின்னால், ஆங்கிலேய அரசாங்கம், ரகசிய இயக்கங்களின் மீது மட்டுமல்லாது, தீவிரத் தேசியவாத இயக்கத்தின் மீதும் அடக்குமுறையைப் பெருமளவில் கட்டவிழ்த்து விட்டது, தமிழ் நாட்டில் வ. உ. சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவரவும் 1903 மார்ச் 12 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதே மாதம் 17 ஆம் தேதியன்று பாரதியின் நண்பரான காஞ்சிபுரம் கிருஷ்ணா : சர்28, 2ல் ரூசில் நடந்த கூட்டத்தில் வ. உ. சி. யையும் சிவாவையும் களி தி செ ய்ததைக் கண்டித்துப் பேசிய காலத்தில்

  • ராத்தரே AFF.க'ப் டேசி பட்டார் என்ற குற்றத்துக்காக, கோய

முத்தூரர் நிதீமன்றத்தி*:) 'சாரிக்கப்பட்டு ஐந்தாண்டுச் சிறைத் தண்ட.rrக்கு உள்ளானார். இதே போல் பாரதியின் ம ற் றொ ரு தண்பரா"S: ஹரி சர்வோத்தம ராவ், அதே மார்ச் மாதம் 26ஆம் - தேதி தமது 'சுயராஜ்யா ' பத்திரிகையில் வ. உ., சி., சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து எழுதியதற்காக, மூன்றாம்; ஒர் சிறைத் தண்டனே பெற்றார். இதன் பின்" ! 903 ஜூலை, 7ஆம் தேதியன்று திருநெல்வேலி ஜில்லாக் கோர்ட்டில் வ உ சி க்கும் சிவாவுக்கும் எதிராக நடந்த ராஜத்துரோக வழக்கில் வ. உ. சி. க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சிவாவுக்குப் பத்தாண்டுத் தண்டனை பும் விதிக்கப்பட்டன. இவர்களுக்குச் சிறைத் தண்டனை விதித்ததைக் கண்டித்து அதே மாதம் 27 ஆம் தேதியன்று பாரதியின் மற்றொரு நண்டரா geா சுரேந்திரநாத் ஆர்யா பேசிய குற்றத்துக்காக அவரும் 27 ந் தரண்டுச் சிறைத் தண்டனை பெற்ருர், இதற்கு அடுத்த மாதம், அ தஈவது 1308 ஆகஸ்டு 31 ஆம் தேதியன்று சென்னையில் பாரதியின்

  • .இந்தியா' பத்திரிகை அலுவலகம் சே "தனை யிடப்பட்டது. அதன்

ஆசிரியராகச் சட்டப்படி அறிவிக்கப்பட்டிருந்த முரப்பாக்கம் சீனிவாசன் - என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தியா பத்திரிகையில் 1908 மே மாதத்திலும் ஜூன் மாதத்திலும் வெளிவந்த கட்டுரைகளுக்காக .