பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடக்குமு6:5றப் 1 .ானங்களைத் தொடுத்து, தீவிரத தேசி;வாத இயக்கத்தையும், 1.jரட்சி நீ 14 க் - த்தையும் அடக்கி ஒடுக்கி, அவை செயல்படுவதை கடக்கி வத்த காலத்திலும், பாரதி நம்பிக்கை£3><த் தளர விட்டுவிடவில்லை . அவன் பாண்டிச்சேரியிலிருந்து வெளியிட்டு லந்த " இந்தியா' பத்திரிகையில் 1908 நவம்பர் 21. ஆம் தேதியிட்ட இதழில், இத்தாலி நாட்டு விடுதலை வீரரான மாஜினி தனது போராட்டத்தில் முதலில் அடைந்த தோல்விக்குப் பின், விடுதலைப் போரின் இரண்டாவது கட்டம் விரைவிலேயே நிச்சயம் தொடங்கும் - என்று எழுதிய கட்டுரைமை. அப்படியே மேற்கோள் காட்டிவிட்டு'

    • திலகருக்குத் தீவாந்தா சிக்ஷை விதித்ததோடு பாரத தேசத் தாயின்

சுதந்திரப் போரிலே முதற் சருக்கம் முடிவுற்றது , இரண்டாம் சருக்கம் தொடங்கவில்லை. சிறிது காலத்துக்கு 'இரு திறத்தாரும் இளைப் பாறுவார்கள் என்றே எழுதினான் (மேற்கோள் : புதுவையில் பாரதி ப .கோதண்டராமன், பக் .17 -22), ஆனால் பாரதி எதிர்பார்த்ததுபோல், தீவிரத் தேசியவாத இயல் கம் நடத்திய போராட்டத் தின் இரண்டாவது கட்டம் தொடங்கவே இல்லை; மா க , தீவிரத் தேசியவாத இயக்கமே 1911. ' வாக்கில் முடிவு கண்டுவிட்டது, உண்மையில் இதன் பின் 19 15 வரக்கில் காந்தி: :டி கன் இந்தியாவுக்குத் திரும்பி வந்து, இந்தியத் தேசிய இயக்கத்தில்; தஸ்தையை ஏற்று, 1919ல் ஒத்துழையாமை இயக்கத் தைத் தொடங்கியபோதுதான் விடுதலைப் போரின் இரண்டாவது கட்...ம் தொ :-* கிய து கஈனலாம்; என்னும் காந்தியடிகளின் போராட்ட மார்க் காம் முறையும் தீவிரத் தேசியவாத இயக்கத்தின் நோக்குக்கும் போக்குக்கும் முற்றிலும் மாறானவையாகவே இருந்தன என்பதை நாமறிவோம். 2. ண்மையில், பாரதி கூறியதுபோல் தீவிரத் தேசியவாத இயக்கம் ஒன்றும் இளைப்பw" வில்லை . திலகர், வ - உ. சி. முதலி யோர் இணைப்பட்டிருந்த காலத்தில் அந்த இயக்கம் ஓய்ந்து ஒடுய்கியே போய்விட்டது. தீவிரத் தேசியவாதத் தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதிராய் திலகரை மாண்டலேக்கு நாடு கடத்திய பின், விரைவிலேயே அமெரிக்கா சென்றுவிட்டார் . இதன் பின் அவர்.- அமெரிக்காவிலும் லண்டனிலும் பல ஆண்டுகள் இருந்துவிட்டு 1920ம் ஆண்டில் தான் இந்தியா. திரும்பினார். வங்கத்தில் அரவீந் தரின் தோழராகவும் தீவிரத் தேசியவாத , இயக்கத்தின் மற்றொரு தலைவராகவும் விளங்கியவர் விபின் சந்திரபாவர் என்பவர், 1907 ஆம்