பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த தரம் மாரி 2; "T* * * * * * *கீன் ஓழ் கைது செய் !யக் கூடும் என் நg தகவலறிந்ததும், ஆண்டவன் நம்மைப் ' 'புதுவை செல்லுமாறு பலனித் 'ததன்பேரில், {3:/>ற்கூறிய நூல், பக் .307) 1910 முதல் வாரத்தில் பாண்டிச்சேரி சென்]; அங்கேயே ஆயுள் முழுவதும் தங்கி வீட்ட.ஈர், 1914 ஜூன் 1:47தம் திலகர் சிறையிலிருந்து திரும்பி வந்த 19ன், அவிந்தரிடம் தமது தூர்தர் ஒருவரை அனுப்பி அவரை மீண்டும் அரசியல் பணிக்குத் திரும்ப வருமாறு அழைத்ததாகவும், ஆனால் அபிந்தர் ஆன்மிக மார்க்கத்தில் வெகுதூரம் செள் 12 விட்டதால், அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், திலகரின் வரலாற்றாசி.கர்கள் எழுதுகின்றார். (Lokarnanya Tilak-G, P. 27radh3:3 and A- K. Bhagwat, 1). 277) இவ்வாறு x 905 ஆம் ஆண்டில் நிகழ்ந்த வங்கப் பிரிவினையோடு, தோன்றிய தீவிரத் தே சியவாத இயக்கம், 1938ஆம் ஆண்டின் முதல் வெடிகுண்டு வீச்சுக்குப் பின் தேய்ந்து நலிந்துவிட்டது; மேலும் 1911 ஆம் ஆண்".ன் இறுதியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவுக்கு வரவிருந்த தருணத்தில், இந்திய மக்களை ஏமாற்று றுவதற்காக, ஆங்கிலே!) அரசாங்கம் வழங்கப் பிரிவினையை ரத்துச் செய்து பிறப்பித்த உத்தரவோடு முடிவு கண்டுவிட்டது. இதற்கு அடுத்தது என் ன <r sh" ப து கே 67: விக்குறியாகிவிட்டது. இந்தக் சாலகட்டத்தின் நிலைமை பற்றி, ஜவாஹர்லால் நேரு 'தமது சுய 4 விதத்தில், * * 1912 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய அரசியல் ஒ”ே மந்தமாக இருந்தது. திலகர் சிறையில் இருந்தார். தீவிரவாதிகள் ஊக்குவிக்கத்தக்க தலைவரின்றி உறங்கிக் கிடந்தனர். வங்காளம் 2Wரிவிvைாக் கிளர்ச்சிக்குப் பின் வங்கத்திலும் அமைதி நிலலசியது... காங்கிரஸ்) ஆண்டுதோறும் கூடுவது, சில தீர்மானங்களை நிறை வேற்றுவது என்ற அளவிலேயே இருந்து வந்தது என்று எழுதுகிறார் . (சுயசரிதை - அத்.5). இந்தச் சூழ்நிலைக்குத் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. தமிழ் நாட்டில் நிலை6:9ம எவ்வாறு இருந்தது என்பதற்கு, சிலம்புச் செல்வர் ம. பொ. சி. " 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற தமது நூலில்,

  • 'சிதம்பரனார் 1912 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சிறையிலிருந்து

விடுதலை பெற்றார் . சிறை வாயிலிலே அவ்வீரரை வரவேற்க ஆளில்லை, . சிறைக்குப் போகும்போது வீதிதோறும் வெள்ளம்போல் ம க் க ள் ' திரண்டு வழியனுப்பி வைத்தனர் தூத்துக்கு, டியிலே! அது. நிகழ்ந்து,