பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கரையாண்டுக்குள் 'வா' என் று சொல்லி வரவேற்க ஒரு ஆள் இல்லாத நிலையிலே சி ை) யிலிருந்து விடுதலை பெற்றார். அந்த அளவுக்கு அடக்குமுறைக் கொடுமையால் நாட்டு மக்களின் உள்ளங்கள் எல்லாம் ஒடுங்கிக் கிடந்தன (விடுதலைப் போரில் தமிழகம், முதல் தொகுதி. பக். 262) என்று எழுதியுள்ளதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். 1.ார தியைப் பொறுத்த வரையில், அவள் 1908-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், 'இந்தியா' பத்திரிகை அலுவலகத்தில் சோதனை - நடந்தபின் பாண்டிச்சேரிக்குத் தப்பித்துச் சென்ற பிறகும் அவன் வாளாவிருக்கவில்லை. பாண்டிச்சேரி சென்ற பின் அவன் 'இத்திய: !* * பத்திரிகையை அங்கிருந்து 108 அக்டோபர் மாதம் முதற்கொண்டு வெளிக்கொண்டுவரவே செய்தான். பாரதியும் அவனது நதி" டயர்களும் பாண்டிச்சேரியிலிருந்து “ “ விஜயா' என்ற தினசரிப் பத்திரிகையையும் வெளியிடத் தொடங்கினர். மேலும், 'கர்மயோகி' என் 2) தமிழ்ப் பத்திரிகை, 'பால் பாரதா' என்ற ஆங்கிலப் பத்திரிக்க முதலியவற் அறயும் அவர்கள் வெளியிட்டனர்; * சித்திராவளி' என் $) சித்திரங்கள் அடங்கிய 14:/தப் பத்திகை ஒன்றையும் , வெளியிட அவர் கள் முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் ஆங்கிலேய அரசாங்கம் இதனையெல்லாம் நெடுங்காலத்துக்கு அனுமதித்துக் கொண்டிருக்க வில்லை. அது 'இந்தியா'வும் 'விஜயா'வும் பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் வருவதற்குத் தடை விதித்தது. இதனால் 'இந்தியா' 1910 மார்ச் 12ஆம் தேதி இதழு..ன் நின்றுவிட்டது: ' ' 6ஜயா'வம் அத்துடன் கின் fry - விட்டது. பாரதி வரலாற்றாசிரியர் ர*'. அ. பத்மநR'பன்,

  • இந்தியாவுக்கு நேர் ந்தகதி சீக்கிரமே மற்ற பத்திரிகைகளுக்கும்
ே, ர்ந்த 5து. 19 1 0 ஆம்" வருஷம் முடிவதற்குள், த 4 க்கென ஒரு
பத்திரிகை இல்லாத 'சங்கடகரான நிலை) மயை' அ டைந்துவிட்டார்

'ராதி" (சித்திரபாரதி -- பக் . 59) என்று எழுதுகிருர். . இவ்வாறு 1910 ஆம் ஆண்டுடன் பாரதிக்குத்தன் கருத்துக்களைத் தெரிவிப்பதற்குப் பத்திரிகைகள் எதுவும் இல்லாது போய்விட்ட நிலை, தேசிய இயக்கத்தில் அவனுக்கு உற்ற துணை வர்களாக இருந்த வ.உ.சி., ஆகியோரும் பிற நண்பர்களும் சிறையில் அடைபட்டிருந்த நிலை. மேலும் 1311 ஜூன் மாதத்தில் ஆஷ் துரை கொலையுண்ட,பின் அரசாங்கம் பலரது வீடுகளைச் சோதனை யிட்டும், பலரைக் கைது - செய்தும் அடக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த நிலை,