பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னறே" அ Exள் தான் தன் தம்பியரையும், தன்னையும் பந்தயம் வைத்தும், இறுதியில் பாண்டவர் மனைவி பாஞ்சாலியையும் பந்தயம் வைத்துத் தோற்று விடுகிறான், பாஞ்சாலியின் கதையைப் பாட வரும் தேசபக்தனான பாரதிக்கு . தருமன் நாட்டைப் பந்தயப் பொருளாக வைத்துச் சூதாடித் தோற்ற செயல், சகிக்க முடியாத செயலாகத் தோன்றுகிறது, எனவே தருசன் தனது ஆட்சிக்குட்பட்ட நாட்டை 14: 12 வைத்துத் தோற்றம் நிகழ்ச்சியைப் பாடி முடித்த பின்னர், பாரதி தருமனின் இந்த இழிசெயலைக் கண்டித்து, கோயிற் பூசை செய்வோர் -- சிலையைக் கொண்டு விற்றல் போலும், வாயில் காத்து நிற்போன் - வீட்டை வைத்திழத்தல் போலும், தேயம் வைத்திழந்தான் - சிச்சீ! சிறியர் செய்கை செய்தான் . (பாடல் 219) என்று தருமனின் செயல் அற்பர் செய்கை என இடித்துக் கூட விட்டு, பின்னர் கல்விக் கூற்றாகப் பின்வருமாறு பாடுகிறான் :- நாட்டு மாந்த ரெல்லாம் - தம்போல் நார்கள் என்று கருதார்; ஆட்டு மந்தையாம் என்று - உலகை அரசர் எண்ணி விட்டார், காட்டும் உண்மை நுால்கள் - பலதாம் காட்டி ர்க ளேனும், நாட்டு ரஈஜ நீதி அருண்குமார் முனுசாமி (பேச்சு) மனிதர் நன்கு செய்யவில்லை. ஓரம் செய்திடாமே - தரு!மத் அறுதி கொன்றிடாமே சோரம் செய்திடாமே --- பிறரைத் துயசில் வீழ்த்திடாதே 926ரையாளும் முறைமை - உலகில் ஓர் புறத்தும் இல்லை. சாரமற்ற வார்த்தை - மேலே சரிதை சொல்லுகின்றோம். (பாடல் 320-211)