பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டை பாரத தேவியாக மட்டுமல்லாது காளி, துர்க்கை, சக்தி முதலிய டெபம்: தெ tttai மூர்த்தங்களாகவும் கண்டு, மக்களது சமய உணர்ச்சியையும் தேச பக்தியுணர்ச்சியைத் தூண்டுவதற்குப் பயன் படுத்திக்கொண்டனர். உதாரணமாக, லிபிள் சந்திர பாலர், 'நமது கோடானு கோடி மக்கள் இன்று தமது தாய் நாட்டை, துர்க்கை, காளி, ஜகதாத்ரி என்றெல்லாம் போற்றிப் புகழத் தொடங்கியுள்ள னர். இவை இனியும் புராணக் கருத்துக்களாகவோ, கதைகளில் கரும் கற்பனை நபர்களாகவோ, கவிதா உருவங்களாகவோ இருந்து வரவில்லை. இவை மாதாவின் பல்வேறு வடிவத் தோற்றங்களேயாகும். இந்த மாதாதான் இந்தியாவில் உணர்ச்சி' என்று எழுதினார் (Te ரேடி! of India, India: The Mother, p. 137) எனவேதான் அவர்கள் அந்நாளில் நாட்டு வணக்கத்தை ஊக்குவிப்பதற்காக, பவானி பூஜை முதலியவற்றையும் நடத்தினர்; 'அரவிந்தர் ரகசிய இயக்கம் ஒன்றைத் தொடங்குவதற்காக ஒரு தலை எழுதியபோது, அதற்குப் 'பவானி' மந்திர்' (பவானி கோவில்) என்றே பெயரிட்டார். இந்த ரகசியச் சங்கத்தில் சேர்ந்த : இளைஞர் கசொல்லாம் பவானி தெய்வத்தின் பேராலேயே, தாய் நாட்டு விடுதலைக்குப் போராடுவதற்காக. விரதம் ஏற்றுக்கொள்ள டிருந்தனர். பாரதியும் இந்த வழிபாட்டு முறையைக் கருத்தில்கொண்டே, தனது தேசியப் பாடல்களில், பாரத தேவியைக்காளியின் வடிவமாகவே கண்டு பாடினான், அவன் குரு கோவிந்தரைப் பற்றிப் பாட. வரும் போதும், அவர் தம் சீடர்களை நோக்கி, கானியும் நமது கனக நன்னாட்டுத் தேவி படம் ஒன்றெனத் தேர்ந்த நல் அன்பர்காள்! {குரு கோவிந்தர் -- வரிகள் 104-105)

  • !ன்று கூறியதாகப் பாடுகிருன். இதேபோல் அவன் , ப எ ர த

நாட்டைப்பாட வரும்போது, முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் - கானில் சிந்தனை ஒன்றுடையாள் (எங்கள் தாய் - பாடல் 3) என்று தர்ட்டைப் பெண்ணாக உருவகித்துப் பாடி விட்டு,