பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவர்கள் பூச்சொரிந்தனர் - 'ஓம் ஜெய ஜெய பாரத சக்தி' என்றே; ஆவலோ டெழுந்து நின்று -- முன்னா ஆசிய வீட்டு மன் கை தொழுதான்; சாவடி மறவரெல்லாம் - * ஓம் சக்தி சக்தி சக்தி என்று காம்குளித்தார். {பாடல் 332) என்றும் பாடுகினன், அதாவது, நாரத 5:72.7ன பாரத தே3) அ 63" மானத்துக்கும் அலங்கோலத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் உள்ள னாலும், இறுதியில் தெய்வத்தின் அருளால், பராசக்தியின் அருளால் காப்பாற்றப்படுவாள் என்று மறைமுகமாக உணர்த்தும் விதத்தில் தான், பாரதி இங்கு 'ஓம்' ஜெய ஜெய பாரத சக்தி!' என்று மற்றவர்கள் அவளை வாழ்த்திக் கோஷமிடுவதாகப் பாரதி பாடுகிறான் இதன் பின் வீமன் சபதம் செய்யத் தொடங்குவதைப் பாட வரும் போதும், வீமன் எழுந்துரை செய்வான் -- இங்கு விண்ண வர் ஆனைமா, பராசக்தி ஆணை ......' {பாடல் 303) என்று அவன் பராசக்தியின் மீது ஆணையிட்டே தனது சபதத்தைக் கூறுவதாகப் பாரதி பாடுகினாள். வீமன் தனது சபதத்தைக் கூறி முடிக்கும் போதும், நடைபெறும் காண்பீர், உலகீர் ! - இது நான் சொலும் வார்த்தையென் றெண் டைல் வேண்ட,7 , தடையற்ற தெய்வத்தின் வார்த்தை - இது சாதனை செய்க, பராசக்தி! (பாடல் 305) 47ன்று கூறுவதாகவே பாரதி பாடுகிறான், இறுதியாக, பாஞ்சாலி தன் சப்தத்தைக் கூறத் தொடங்குவதைப் பாடும் போதும், தேவி திரெளபதி சொல்வாள் - "ஓம்' தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்....... - {பாடல் 337}