பக்கம்:பாடகி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர்கள் இப்படி இருப்பது பல பேருக்குப் ப டி ப் பி னே நாச்சியார்’ என்று டாக்டர் கூறினர்.

“அதைத்தான் டா க் டர் நானும் சொல்ல வந்தேன். எனக்கே இது ஒரு பலமான அடிதான். நாச்சியார் விம்மிள்ை.

‘உன் கதை வேறு. நீ நினைத்திருந்தால் இப்படியும் வாழ்ந் திருக்கலாமே! நீயாகத்தானே இந்த முடிவுக்கு வந்தாய்? டாக்டர் பதில் கேள்வி போட்டாள்.

‘இல்லை டாக்டர், எனக்கும் அவருக்கும் உள்ள பாலம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நானக ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தேன். அவர் எ ப் படி யு ம் என்னே உணர்வார். பெண்மையும், கற்பும் எல்லாப் பெண்களிடமும் இல்லை டாக்டர். சில பூக்கள் மணமில்லாமல் இருப்பதில்லையா அதைப் போல!”

நாச்சியார் ஆல்பத்தின் அடுத்த பக்கத்தைப் புரட்டினுள்.

‘இதுதான் அ ண் ண ன் டேவிட் கருணையானந்தம்” என்றாள்.

நாச்சியாரின் கண்க ள் திறந்தவை திறந்தவையாக இருந்தன. அப்படியே மயங்கி நாற்காலியில் சாய்ந்தாள்.

‘என்ன நாச்சியார் மறுபடியும் வந்துவிட்டதா?’ என்று பதறினுள் கோ கிலா.

“@ டாக்டர், லேசான பித்தக் கலக்கம்’ என்று கூறித் தப்பித்துக் கொண்டாள் -

2

அன்று வெள்ளிக்கிழமை. இன்று நல்ல சினிமா படம். வந்திருக்கிறது. நாச்சியாரையும் கூட்டிக் கொண்டுபோய் வந்தால் என்ன?’ என்று ஆரம்பித்தான் மயில்வாகனன்.

97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/98&oldid=699038" இலிருந்து மீள்விக்கப்பட்டது