பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரமசிவனர் பெரியமைந்தன் - எங்கள் கணபதி - அன்புப் பார்வதித்தாய் பிரியமைந்தன் எங்கள் கணபதி அரசமரத்தின் அடியமர்ந்த எங்கள் கணபதி - மக்கள் அனைவருக்கும் எளியதெய்வம் எங்கள் கணபதி 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/15&oldid=811398" இலிருந்து மீள்விக்கப்பட்டது