பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னச்சின்னக் குழந்தையம்மா எங்கள் பாலமுருகன் - புன் சிரிப்புக்காட்டி மயக்கிடுவான் எங்கள் பாலமுருகன். வண்ணமயில் மீதிருப்பான் எங்கள் பாலமுருகன் - கையில் வடிவேலும் வைத்திருப்பான் எங்கள் பாலமுருகன். பிள்ளையாரின் நல்லதம்பி எங்கள் பாலமுருகன் - சிறு பிள்ளைகளின் இனியதோழன் எங்கள் பாலமுருகன். கள்ளமில்லா உள்ளங்கொண்டால் எங்கள் பாலமுருகன் - நம்மைக் காத்தருள்வான்; காத்தருள்வான் எங்கள் பாலமுருகன். 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/16&oldid=811399" இலிருந்து மீள்விக்கப்பட்டது