பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு மயிலில் ஏறி வருக, வருக, முருகா, வருக! ஆடும் மயிலில் ஏறி வருக, வருக, முருகா, வருக! பழகு தமிழில் பாடல் கேட்க வருக, முருகா, வருக! பக்தர் உள்ளம் மகிழும் வகையில் வருக, முருகா, வருக! சேவற் கொடியைக் கையில் ஏந்தி வருக, முருகா, வருக! தெய்வ யானை வள்ளி யோடு வருக, முருகா, வருக! ஆவ லாகக் காத்து நிற்போம் வருக, முருகா, வருக! ஆதி பரா சக்தி மைந்தா வருக, முருகா, வருக! 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/17&oldid=811400" இலிருந்து மீள்விக்கப்பட்டது