பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றின் மீது குடியி ருப்பாய் வருக, முருகா, வருக! குவல யத்தைக் காத்து நிற்பாய் வருக, முருகா, வருக! என்றும் எங்கள் நெஞ்சில் வாழ வருக, முருகா, வருக! இதயப் பூவால் பூசை செய்வோம் வருக, முருகா, வருக! 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/18&oldid=811401" இலிருந்து மீள்விக்கப்பட்டது