பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக்குடி வேலனே குறைதீர்க்கும் முருகனே! என்றும்உனைப் பாடவே இன்னலெலாம் ஒடுமே! வெற்றிவடி வேலனே! வினைதீர்க்கும் முருகனே! சுற்றிநின்று பாடவே துயரமெல்லாம் ஒடுமே! வள்ளிமண வாளனே! வரமருளும் முருகனே! உள்ளமொன்றிப் பாடவே ஒடும், துன்பம் ஒடுமே! 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/19&oldid=811402" இலிருந்து மீள்விக்கப்பட்டது