பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதயாத்தி ரைசெய்து பழனிவேலனே - உன் பாதமலர் பணியவாரோம் பழனிவேலனே. ஆதிசக்தி இளேயபிள்ளே பழனிவேலனே - உன் அருள்முகத்தைக் காணவாரோம் பழனிவேலனே. பலமைல்கள் தாண்டிநாங்கள் பழனிவேலனே - உன் பவளவாயைக் காணவாரோம் பழனிவேலனே குலம்சிறக்க குணம்சிறக்க, பழனிவேலனே - உன் குமிழ்சிரிப்பைக் காணவாரோம் பழனிவேலனே. 16