பக்கம்:பாடுங்குயில்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறந்தன கதவுகள்

பணியிலிருந்து விடுபட்ட பொழுது பாடியது i. ラ ち- 多* バイク 今

கூண்டின் கதவுகள் திறந்தன-என்

கோலச் சிறகுகள் விரிந்தன

யாண்டும் நினைவுகள் பரந்தன-என்

ஆசைக் கனவுகள் உயர்ந்தன

பூட்டும் விலங்குகள் ஒடிந்தன-எவல்

பூனுஞ் சடங்குகள் முடிந்தன

வாட்டும் வ்ழக்குகள் பொடிந்தன-துன்ப

வாழ்வின் இரவுகள் விடிந்தன

பூண்ட இளமையும் கழிந்தது பாதி பூக்கும் புதுமையில் கழிந்தது

ஆண்டோ அறுபது தொடர்ந்தது-பாதி

ஆசான் பணியில் நடந்தது

தேக்கும் ஒருதடை இனியில-என்பால்

தீமை வரஒரு வழியிலை

பூக்கும் கவிமலர் அளவிலை-நெஞ்சம் பொங்கும் மகிழ்வினிற் கடலலை

श्ट्

置。 , 2下エー = کي يي- F SeeS STAhMMSeS ATS AMAT

M து سی ?り“つめ の らみ○ 。 114

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/118&oldid=593993" இலிருந்து மீள்விக்கப்பட்டது