பக்கம்:பாடுங்குயில்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருகில் அவளிருந்தால்...

3%-4 -14.2%

அவளும் தமிழும் அருகிலிருந்தால் ஆயிரம் ஆயிரம் பாடல் வரும்

-அவளும் குவளை மலரில் குளிர்விழி பெறுவாள் குவியிதழ் முல்லையில் குறுநகை புரிவாள்

-அவளும்

தண்பனி மலைமேல் தவழும் முகிலால் தனதுடல் எழிலை மூடிடும் *துகிலாள் விண்படும் மலையில் வீழ்ந்திடும் அருவி விரலிசை மீட்டும் யாழெனுங் கருவி

-அவளும் காலையில் கீழ்த்திசைக் கடல்மிசை எழுமோர் கதிர்தான் என்மனக்ஃன்னியின் முகமாம் மாலையில் மேற்றிசை மினுக்கிடும் வானே மனங்கவர் எழில்கொளும் மங்கையின் மேனி

-அவளும்

"துல்ாள்-ஆடையையுடையவள்.

് ക്ല. ഔദ് തു് ക്രി.?ാധ

118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/122&oldid=593997" இலிருந்து மீள்விக்கப்பட்டது