பக்கம்:பாடுங்குயில்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் இலக்கணம்

多cへの-la??

இதுதான் காதல் இலக்கணமோ? -தோழி இடர்தான் பயனய் வெளிப்படுமோ?

-இதுதான் எதுநான் செயினும் எனயே மறப்பேன் ஏதும் விரியாமல் தனியே விழிப்பேன்

-இதுதான் புனலாட மனமில்லை துயிலாட வழியில்லை புலந்தாட அவரில்லை புகுந்தாட மகிழ்வில்லை கனலாடும் நிலவுண்டு கனவாடும் இரவுண்டு கடுகேனும் உணவுண்ணக் கருதாத வயிறுண்டு

-இதுதான் பிரிவாலே துயருண்டு பிறழ்கின்ற உடலுண்டு

பேணுத குழலுண்டு சூடாத மலருண்டு வருவாரோ என எண்ணி மயலாடும் மனமுண்டு மணவாளன் தனைக்காணத்*தனவாத உயிருண்டு

இதுதான்

  • திதிெ- பிரியாத

120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/124&oldid=593999" இலிருந்து மீள்விக்கப்பட்டது