பக்கம்:பாடுங்குயில்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணல் வீடு

スg?〜7/ーl ? &"の

승용

வீசும் அலைக்கடல் ஒரம்-மாலை

வெய்யில் குறைகின்ற நேரம்

பேசுங் கவிமக ளோடு-நெஞ்சம்

பின்னிக் கிடந்ததன் போடு

சின்னஞ் சிறுமியர் கூடி-அங்குச்

செய்தனர் ஒர் மணல் வீடு

தின்னுங் கறியுடன் சாறு-கூட்டு செய்து வடித்தனர் சோறு

வட்டமிட் டொன்றியி ருந்தே-உண்டனர்

வாரிப் படைத்தும கிழ்ந்தே எட்டியி ருந்துண வுண்ணும்-கெட்ட

எண்ணமங் கெப்படி நண்ணும்?

A. மாவிலை தோரணம் உண்டு-நல்ல

மாப்பிளை பெண்களும் உண்டு கூவினர் ஆர்த்தனர் கண்டு-மேளம்

கொட்டினர் வாயொலி விண்டு

124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/128&oldid=594003" இலிருந்து மீள்விக்கப்பட்டது