பக்கம்:பாடுங்குயில்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழுக்கு என்னைத் தருவேன்.

56- ஆம் பிறந்த நாளன்று பாடியது- 7.10.75

சுற்றிவ 2ளத்திடு மெத்துய ரத்தையும்

சுட்டுமு. டித்ததை-எறிவேனே

சொத்துந லத்தினை முற்றஇ ழப்பினும் சொற்றமி ழுக்கெனத்-தருவேனே

தொற்றிய னைத்தவ ளைப்பெறு மக்களைத்

தொட்டிடர் பற்றினும்-மருள்வேனே?

சொக்கிட வைத்திடும் எப்பொருள் கொட்டினும்

தொட்டுளம் விற்றிட-வருவேனே?

கற்றம னத்தினிற் குற்றம கற்றிடும் கட்டழ குத்தமிழ்-மொழிமாதே

கத்துக டற்புவி மெத்தம டத்தனம் கற்றடி மைப்படத்-தரியேனே

பெற்றநி லத்தினர் உற்றஇ டுக்கனைப்

பிய்த்தெறி யத்திறம்-அருள்வாயே

பித்த ம னத்தினர் நற்றெளி வுத்திறன் பெற்றிட நற்கவி-பொழிவேனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/57&oldid=593925" இலிருந்து மீள்விக்கப்பட்டது