பக்கம்:பாடுங்குயில்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்கை

தமிழைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் வல்ல தமிழன் பரும் என் கவிதையின்பால் ஆழ்ந்த பற்றுடையவரும் படகு கவிழ்ந்து இளம் பருவித்திலேயே இயற்கை ஏய்தியவரும் தமது பெயரைச் ச்ெம்பியன் எனத் தமிழாக் கிக் கொண்டவரும் ஆன சோவியத்து நாட்டுத் தோழர்

ருதின் அவர்களுக்கு இந்நூலைக் காணிக்கையாக்கி மகிழ்கின்றேன்.

முடியரசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/8&oldid=593878" இலிருந்து மீள்விக்கப்பட்டது